போக்கிரி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kalanithe (பேச்சு | பங்களிப்புகள்)
New page: {{Infobox_Film | | name = போக்கிரி | image = 14362867 vijaypokiri1.jpg | director = பிரபுதேவா | writer = பூரி ஜெகந்நாத் | starri...
 
Kalanithe (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 25:
{{spoiler}}
விஜய்யின் பற்றிக் கேள்விப்பட்டு ஊரின் பிரபல தாதாவான வின்சென்ட் அசோகன் விஜயைத் தங்கள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்கிறார். இவர்களது எதிர் கும்பலான ஆனந்தராஜ் ஆட்கள் விஜய்யுடன் மோத - அடுக்கடுக்காய் அவர்களை கொலை செய்கின்றார். ஒரு கட்டத்தில் வின்சென்ட் கொல்லப்பட - அவரது தலைவரான பிரகாஷ்ராஜ் இந்தியா வருகிறார். வந்தவர் ஆனந்த்ராஜை கொன்றது மட்டுமல்லாது மத்திய மந்திரியையும் கொல்லத் திட்டம் தீட்டுகிறார். இதனை அறியும் போலீஸ் கமிஷனர் நெப்போலியன் பிரகாஷ்ராஜை தந்திரமாகக் கைது செய்கிறார். தங்கள் தலைவனை விடுவிக்க நெப்போலியன் மகளைக் கடத்துகிறது பிரகாஷ்ராஜின் கும்பல். தன் மகளுக்காக பிரகாஷ்ராஜை விடுதலை செய்கின்றார் நெப்போலியன் இதன போது தங்கள் ஆட்களுக்குள் பொலிஸ் உளவாளி இருப்பதாக பிரகாஷ் ராஜ் அறிந்து கொள்ள கதை முடிவை நோக்கி செல்கின்றது
{{spoiler-end}}
 
==நடிகர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/போக்கிரி_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது