கால்நடை வளர்ப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Brown female goat.jpg|thumb|200px|மறி ஆடு]]
[[வேளாண்மை]]த் துறையில், '''கால்நடை வளர்ப்பு''' (Animal husbandry) என்பது [[வேளாண்மை]]த் துறையில், [[உணவு]], [[உரோமம்]], உடல்வலுப் பயன்பாடு என்பவற்றை நோக்கமாகக் கொண்டு, வளர்க்கப்படுகின்றஆடு, மாடு, குதிரை, மீன், கோழி, வாத்து போன்ற [[விலங்கு]]களைக்கள் மற்றும் பறவைகள் வளர்ப்பதைக் குறிக்கும். கால்நடைகள் வளர்ப்பது, [[வாழ்வாதாரம்|வாழ்வாதார]] மட்டத்திலோ அல்லது பெருமளவு [[இலாபம்]] தரக்கூடிய வகையிலோ நடைபெறலாம். கால்நடை வளர்ப்பு என்பது நவீன வேளாண்மைத் துறையின் முக்கிய கூறுகளில் ஒன்றாக இருக்கிறது. மனித சமூகம் வேட்டை மற்றும் உணவு சேகரித்தலை வாழ்க்கைமுறையாகக் கொண்டிருந்த நிலையிலிருந்து வேளாண்மை நிலைக்கு மாறிய காலத்திலிருந்து கால்நடை வளர்ப்பு இடம்பெற்றுவருகிறது.
 
== கால்நடை வளர்ப்பின் தோற்றம் ==
வரிசை 10:
 
இடையர் என்கிற கோனார் [யாதவர்] சமூகங்களின் தோற்றத்துடனேயே கால்நடை வளர்ப்புத் தொடங்கியது.{{cn}} விலங்குகளின், இனப்பெருக்க மற்றும் வாழ்க்கைச் சூழலை மனிதன் கட்டுப்படுத்தத் தொடங்கியபோது சில விலங்குகள் வீட்டுவிலங்குகள் ஆயின.
 
 
[[File:கிராமத்துக் கால்நடைகள்.JPG|thumb|கிராமத்துக் கால்நடைகள்]]
வரி 19 ⟶ 20:
* உரம் - கால்நடைக் கழிவுகள்
* வேலைக்கு - வண்டி இழுக்க, பாரம் தூக்க
 
 
[[பகுப்பு:வேளாண்மை]]
"https://ta.wikipedia.org/wiki/கால்நடை_வளர்ப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது