மயில் ஆட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி +அகத்தொடர்பு உருவாக்கம்
வரிசை 1:
[[File:MayilattamDSC 0024.resized.JPG|thumb|மயில் ஆட்டம்]]
[[படிமம்:Peacock dance.jpg|thumb|right|250px|மயில் ஆட்டம்]]
'''மயில் ஆட்டம்''' ஒரு [[தமிழர்]] நாட்டார் ஆடற் கலையாகும். இது மயிலின் தோகையை உடையுடன் சேர்த்து, ஒடுக்கியும் விரித்தும் ஆடக்கூடியவாறு உடை செய்யப்பட்டிருக்கும். [[மயில்|மயிலின்]] ஆட்டத்தை அல்லது அசைவுகளை ஒத்து இந்த ஆட்டம் அமையும். பொதுவாகப் பெண் சிறார்களே இந்த ஆட்டத்தை ஆடுவர்.
 
மயிற்தோகையைப் பயன்படுத்தாமல் மயிலின் ஆட்டத்தை ஒத்ததாக அமையும் ஆட்ட வகைகளையும் மயிலாட்டம் (Peacock dance) என்று குறிப்பிடுவதுண்டு.
"https://ta.wikipedia.org/wiki/மயில்_ஆட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது