உயிரியற் பல்வகைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:View from Bukit Terisek.jpg|thumb|300px|[[மழைக்காடு]]களே பூமியில் அதிகூடிய உயிரியற் பல்வகைமை கொண்ட சூழலியல் முறைமை ஆகும்.]]
[[Image:Blue Linckia Starfish.JPG|thumb|[[Coral reef]]s are amongst the most diverse ecosystems on earth.]]
'''உயிரியல் பல்வகைமை''' அல்லது'''பல்லுயிர் பெருக்கம்'''(Biodiversity): என்பது பூமியில் உள்ள நீர் மற்றும் நிலத்தில் வாழ கூடிய கணக்கிலடங்காத உயிரினங்களின் வரிசை ஆகும். மரபு வழி பண்பில் பல்வகை, சிற்றினங்களில் பல்வகை, சூழ்நிலை அமைப்பில் பல்வகை, ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு உரித்தான பல்வகை, அறிமுகப்படுத்தப்பட்ட உயிரினங்களில் பல்வகை ஆகியவற்றைப் பல்லுயிர் பெருக்கம் என்பது குறிக்கும். ப‌ல்லுயிர் பெருக்க‌ம் என்ப‌து புவியின் அனைத்து ப‌குதிக‌ளிலும் ப‌ல்வேறு சூழ்நிலை முறைக‌ளில் வாழும் உயிரின‌ங்க‌ள் ஆகும். இன்றைய‌ சூழ்நிலையில் ப‌ல‌ மில்லிய‌ன் உயிரின‌ங்க‌ள் இப்புவியில் வாழ்கின்ற‌.ன. <ref>[http://cchepeye.blogspot.in/2011/05/blog-post_23.html| கடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்]</ref>இந்த உலகிலே, பல வடிவங்களிலும் அளவுகளிலும் [[உயிரினம்|உயிரினங்கள்]] வாழுகின்றன. [[திமிங்கிலம்|திமிங்கிலங்கள்]] போன்ற மிகப் பெரிய உயிரினங்களும் கண்ணுக்குத் தெரியாத [[நுண்ணுயிர்|நுண்ணுயிர்களும்]] உள்ளன. பல நூறு ஆண்டுகளுக்கு நிலைத்திருப்பவைகள் முதல் சில நாட்கள் மட்டுமே உயிர் வாழுகின்ற உயிரினங்கள் வரை உள்ளன. சுட்டெரிக்கும் பாலைவனங்களில் உயிரினங்கள் வாழுகின்ற அதேவேளை, பனிபடர்ந்த கடுங் குளிர்ப் பிரதேசங்களிலும் அவை காணப்படுகின்றன. உணவுமுறைகள், [[வாழிடம் (வாழ்சூழலியல்)|வாழிடங்கள்]] போன்ற பல்வேறு அம்சங்களில். கணக்கற்ற வகையில் வேறுபடுகின்ற ஏராளமான உயிரினங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டனவாக இப்புவியில் வாழ்ந்து வருகின்றன. இவ்வாறு உயிர்கள் பல்வகையாக இருக்கும் தன்மையே '''உயிரியற் பல்வகைமை''' அல்லது '''பல்லுயிரியம்''' அல்லது '''உயிரினப் பன்மயம்''' எனப்படுகிறது.
 
== வரைவிலக்கணங்கள் ==
வரி 7 ⟶ 8:
 
 
உயிரியல் பல்வகைமை என்பது சூழலியல் முறைகள் மரபணுக்கள் அல்லது புவியின் அனைத்து பகுதிகள் போன்ற வேறுபட்ட சூழ்நிலை முறைகளில் வாழுகின்ற உயிரினங்களாகும். உயிரியல் பல்வகையை உயிரியல் முறையின் நிலையை அளவீட உதவுகிறது. இன்றைய சூழ்நிலையில் மில்லியன் பல்வகை உயிரியனங்கள் புவியில் உள்ளது. அதாவது கிட்டதட்ட 3.5 பில்லியன் வருடங்களின் மதிப்பீட்டு படி உயிரினங்கள் உள்ளது. பல்லுயிர் பெருக்கம் என்னது உயிரியியல் அமைப்பின் படி வேறுபட்ட வாழ்க்கை, சூழ்நிலை முறைகளைக் கொண்ட உயிரினங்களாகும்.<ref>[http://agritech.tnau.ac.in/ta/environment/envi_index%20-%20biodiversity-definition_ta.html| தமிழ்நாடு வேளாண்மைப் பல்க்லைக்க்கழக இணையதளம்]</ref>
 
இன்னொரு வரைவிலக்கணம், உயிரியற் பல்வகைமை என்பது, ''வேறுபட்ட சூழலியல் முறைமைகளில் வாழுகின்ற உயிரினங்கள் மத்தியில் காணப்படும் சார்புப் பல்வகைமையின் அளவீடு'' ஆகும், என்கிறது. வேறொரு வரைவிலக்கணம் இதனை, ''ஒரு பிரதேசத்தின் மரபணுக்கள், வகைகள், சூழலியல்முறைமைகள் ஆகியவை அடங்கிய ஒரு முழுமை'' எனக் கூறுகின்றது. மிகவும் எளிமையானதும், தெளிவானதுமான மேற்படி வரைவிலக்கணம், உயிரியற் பல்வகைமை என்பது பயன்படுகின்ற பெரும்பாலான சந்தர்ப்பங்களை விளக்குகின்றது. அத்துடன், உயிரியற் பல்வகைமை பொதுவாக இனங்காணப்படுகின்ற, மூன்று நிலைகளையும் ஒருங்கிணைக்கும் ஒன்றாகவும் காணப்படுகின்றது. இம் மூன்று நிலைகளாவன:
"https://ta.wikipedia.org/wiki/உயிரியற்_பல்வகைமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது