தெளியவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: et:Seroloogia
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: be:Сералогія; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
'''தெளியவியல்''' (Serology) என்பது [[குருதி தெளியம்]], மற்றும் ஏனைய [[உடல்]] [[திரவம்|திரவங்கள்]] பற்றிய [[அறிவியல்]] கல்வியாகும். நடைமுறையில் தெளியவியல் என்பது பொதுவாக [[நோய்]]களை [[அறுதியிடல்|அறுதியிடும்]] செயல்முறையில், குருதி தெளியத்திலிருந்து [[பிறபொருளெதிரி]]களை அடையாளப்படுத்துவதையே குறிக்கின்றது<ref name=Sherris>{{cite book | author = Ryan KJ, Ray CG (editors) | title = Sherris Medical Microbiology | edition = 4th | pages = 247&ndash;9 |publisher = McGraw Hill | year = 2004 | isbn = 0838585299 }}</ref>. இந்த பிறபொருளெதிரிகள், ஒரு குறிப்பிட்ட [[நுண்ணுயிரி]]யினால் ஏற்படும் [[தொற்றுநோய்]]க்கு எதிராகவோ<ref name=Baron>{{cite book | author = Washington JA | title = Principles of Diagnosis: Serodiagnosis. ''in:'' Baron's Medical Microbiology ''(Baron S ''et al.'', eds.)| edition = 4th | publisher = Univ of Texas Medical Branch | year = 1996 | url = http://www.ncbi.nlm.nih.gov/books/bv.fcgi?rid=mmed.section.5462 | isbn = 0-9631172-1-1 }}</ref>, அல்லது [[குருதி மாற்றீடு|குருதி மாற்றீட்டில்]] ஏற்படும் ஒவ்வாமை நிலைகளில் பெறப்படும் வேறு சில வெளிப் [[புரதம்|புரதங்களுக்கு]] எதிராகவோ, அல்லது சில சமயம் [[தன்னுடல் தாக்குநோய்]] போன்ற நிலைகளில், தனது உடலில் உள்ள புரதத்திற்கு எதிராகவோ உருவாக்கப்படலாம்.
 
இந்த தெளியவியல் சோதனைகள், தொற்றுநோய் இருக்கலாமோ என்ற சந்தேகம் ஏற்படும்போதோ, அல்லது வாத நோய்கள் (rheumatic illness) இருக்கையிலோ, அல்லது தனியன்களின் [[குருதி வகை]]யை அறியச் செய்யப்படும் சோதனைகள் போன்ற வேறு நிலைகளிலோ செய்யப்படும்<ref name=Sherris />. முக்கியமாக பிறபொருளெதிரிகள் குறைவினால் ஏற்படக்கூடிய [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை]] குறைபாடுகளை சோதித்து அறிய, இந்த தெளியவியல் சோதனைகள் உதவும். அந்நிலைகளில் பிறபொருளெதிரிக்கான சோதனை எதிர் முடிவைத் தரும்.
 
இந்த தெளியவியல் சோதனைகள் குருதி தெளியத்தில் மட்டுமன்றி, [[விந்துப் பாய்மம்]], [[உமிழ்நீர்]] போன்ற வேறு உடல் திரவங்களிலும் செய்யப்படும். சட்டம் சார்ந்த அறிவியலில் (Forensic science), ஒரு குற்றவாளிக்கு எதிரான ஆதாரமாக இவ்வகை சோதனை முடிவுகள் பயன்படுத்தப்படும்.
 
தெளிவியலில் பலவேறு வகையான சோதனைகள் மேற்கொள்ளப்படும்.
 
== மேற்கோள்கள் ==
<references />
 
வரிசை 14:
 
[[ar:علم الأمصال]]
[[be:Сералогія]]
[[ca:Serologia]]
[[cs:Sérologie]]
"https://ta.wikipedia.org/wiki/தெளியவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது