த நியூயார்க் டைம்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி மாற்றல்: hy:Նյու Յորք Թայմս
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: be:The New York Times; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
{{Infobox Newspaper
| name = [[Fileபடிமம்:newyorktimeslogo.png|225px|த நியூயார்க் டைம்ஸ்]]
| image =
| caption =
வரிசை 21:
'''''த நியூயார்க் டைம்ஸ்''''' (''The New York Times'') என்பது [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] [[ஆங்கிலம்|ஆங்கில]] நாளிதழ். இது [[1851]] ஆம் ஆண்டு முதல் [[நியூயார்க் நகரம்|நியூயார்க் நகரில்]] இருந்து நியூயார்க் டைம்ஸ் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டு வருகிறது. இது 1851 ஆம் ஆண்டு நியூயார்க் நகரத்தில் அரசியல்வாதியும் பத்திரிகையாளருமான [[ஹென்றி ஜார்விஸ் ரெய்மண்டு]] என்பவரால் தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தின் தலைவராக இருக்கும் ஆர்தர் ஓக்ஸ் சூல்ஸ்பேர்கர், இளையவரின் குடும்பம் [[1896]] ஆம் ஆண்டில் இருந்து இந்நிறுவனத்தை நடத்தி வருகிறது.
 
உலகிலேயே இந்த நாளிதழ்தான் அதிகமான [[புலிட்சர் பரிசு| புலிட்சர் பரிசுகளை]] வென்றுள்ள [[நாளிதழ்]] என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாளிதழுக்கும், நாளிதழில் பணிபுரியும் பத்திரிக்கையாளர்களுக்கும் என மொத்தம் 110 புலிட்சர் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. நாளிதழ்களுடன் இலவச இணைப்பை முதன்முதலாக வழங்கத்துவங்கிய தினசரி தி நியூயார்க் டைம்ஸ். இந்த நாளிதழுக்கு கீழ் பல்வேறு துணை செய்தி நிறுவனங்கள் உள்ளன. [[இன்டர்நேஷனல் ஹெரல்ட் டிரிபியூன்]], [[தி ஸ்டார் நியூஸ்]], [[டைம்ஸ் நியூஸ்]] போன்ற செய்தி தாள்களும் இவைதவிர [[அபௌட்.காம்]], [[என்ஒய்டைம்ஸ்.காம்]] போன்ற இணைய தளங்களும் உள்ளன.
 
== மேற்கோள்கள் ==
{{reflist|colwidth=30em}}
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.nytimes.com/ Official website]
* [http://www.nytco.com/company/milestones/timeline.html New York Times Timeline 2001–Present] at The New York Times Company
வரிசை 37:
[[ar:نيو يورك تايمز]]
[[az:The New York Times]]
[[be:The New York Times]]
[[bg:Ню Йорк Таймс]]
[[bn:দ্য নিউ ইয়র্ক টাইমস]]
"https://ta.wikipedia.org/wiki/த_நியூயார்க்_டைம்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது