நீள்வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
சி வி. ப. மூலம் பகுப்பு:வளைவரை சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[File:Conicas1.PNG|right|thumb|ஓர் நேர்வட்டக்கூம்பை ஒரு தளத்தால் வெட்டக் கிடைக்கும் வெட்டுமுகமாகக் பெறப்படும் நீள்வட்டம்]]
[[File:Saturn - Lord of the Rings.jpg|right|thumb|சனிக் கோளின் சுற்றுப்பாதை வட்டமாக இருந்தாலும் ஒரு கோணத்தில் பார்க்கும்போது அது படத்தில் உள்ளது போல நீள்வட்டமாகத் தோற்றமளிக்கிறது. நிழற்படம்:ESO]]
[[கணிதம்|கணிதத்தில்]] '''நீள்வட்டம்''' ([[ஆங்கிலம்]]:''ellipse'') என்பது ஒருவகையான [[கூம்பு வெட்டு]] ஆகும். கூம்பு வடிவொன்றை, அதன் அடியை வெட்டாமல், [[தளம் (வடிவவியல்)|தளம்]] ஒன்று வெட்டும்போது உண்டாகும் வெட்டுமுகம் நீள்வட்டம் ஆகும். நீள்வட்டத்தின் ஆங்கிலப் பெயரான ''ellipse'' என்பது ἔλλειψις -''elleipsis'' என்ற [[கிரேக்கம்|கிரேக்கச்]] சொல்லிருந்து உருவானதாகும். கூம்பை வெட்டும் தளம் கூம்பின் அச்சுக்குச் செங்குத்தாக அமையுமானால் கிடைக்கும் வெட்டுமுகம் நீள்வட்டத்துக் பதில் [[வட்டம்|வட்டமாக]] இருக்கும். ஒரு [[உருளை (வடிவவியல்)|உருளையை]] அதன் முக்கிய சமச்சீர் அச்சுக்கு [[இணை (வடிவவியல்)|இணையாக]] இல்லாத ஒரு [[தளம் (வடிவவியல்)|தளத்தால்]] வெட்டும்போதும் ஒரு நீள்வட்டம் கிடைக்கும்.
 
இரண்டு நிலையான [[புள்ளி]]களிலிருந்து அதன் தூரங்களின் கூட்டுத்தொகை ஒரேயளவாக இருக்கும்படி இயங்கும் புள்ளியின் [[இயங்குவரை]]யாகவும் நீள்வட்டம் அமையும். இந்த இரண்டு நிலையான புள்ளிகளும் நீள்வட்டத்தின் [[குவியம் (வடிவவியல்)|குவியங்கள்]] எனப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/நீள்வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது