இருளர் இனமக்களின் ஆட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + விக்கியாக்கம்
சி + விரிவு using AWB
வரிசை 1:
'''{{PAGENAME}}''' என்பது, [[கோயமுத்தூர்]], [[நீலகிரி]] ஆகிய [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டங்களில்]] வாழ்கின்ற [[இருளர் |இருளர்]] என்ற [[பழங்குடிகள்|மலை இன]] மக்களின் [[நடனம்|ஆட்டமாகும்]]. தைப்[[பொங்கல்|பொங்கலின்]] பொது இவர்கள் [[குரங்கு]] , [[புலி]] , [[கரடி]] போன்ற விலங்குகளின் வேடம் புனைந்து ஆடுவர்.<ref>[http://tnfolkarts.in/folk.php தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள்]</ref>இவ்வாட்டத்தில் ஆண்கள் , பெண்கள் இருவரும் பங்கு கொள்வர். ஆனால் இருவரும் இணைந்து ஆடுவதில்லை. இந்த ஆட்டமானது சந்தர்ப்பத்திற்கு ஏற்ப வேகமாகவும்,மெதுவாகவும் ஆடப்படும் இயல்பைப் பெற்றதாக இருக்கிறது. பெண்கள் தங்கள் கைகளை, அசைத்து ஆடும் இவ்வாட்டம், மிகவும் அழகு மிகுந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/இருளர்_இனமக்களின்_ஆட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது