உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 201:
எழுதுவது அனைத்தும் முதற்பக்கக் கட்டுரை அளவுதான் எழுத வேண்டும் என்று முடிவெடுத்துதான் எழுதுவீர்கள் போலும்.--[[பயனர்:தென்காசி சுப்பிரமணியன்|தென்காசி சுப்பிரமணியன்]] ([[பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்|பேச்சு]]) 10:40, 12 சூலை 2012 (UTC)
 
[[பயனர்:தென்காசி சுப்பிரமணியன்|தென்காசி சுப்பிரமணியன்]] எதிலும் ஒரு முழுமை இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பவன் நான். பழகிவிட்டது. முழுமையில்லாத ஒரு கட்டுரையால் யாருக்கு என்ன பயன்? விக்கிப்பீடியாவில் ஒரு விடயத்தைத் தேடி வருபவர்கள் அரை குறையான கட்டுரைகளால் பயனடையப்போவதில்லை. தாங்கள் இக் கட்டுரையை பகுதிகளாகப் பிரித்திருப்பதைப் பார்த்தேன். தாங்கள் பிரித்த பகுதி கட்டுரையின் அறிமுகப் பகுதியே. எனவே அதைப் பிரிப்பது தேவையில்லை. கட்டுரை ‘மனிதனாலேற்படும் தாக்கங்கள்’ இலிருந்தே தொடங்குகிறது. அறிமுகப் பகுதியில் சொல்லப்பட்டுள்ள விடயங்கள் உள்ளே விரிவாக எழுதப்படும். எனவே முதலே பிரிப்பது தேவையில்லை. நான் ஏற்கனவே கூறியது போல் இது மிக நீண்ட கட்டுரை. உதாரணத்திற்கு இதன் ஆங்கிலக் கட்டுரையைப் பார்க்கவும். அதிலுள்ள அத்தனை விடயங்களும், மேலதிக குறிப்புகளுடன் சேர்க்கப்படும். தொடர் பரீட்சைகள் காரணமாக எழுதுவதைஎழுதுவதைத் தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்துள்ளேன். பரீட்சைகள் முடிந்தவுடன் மறுபடியும் முழு வீச்சுடன் எழுதுவேன். நேரம் ஒரு பிரச்சினையே.--[[பயனர்:Aravinth.bios|அரவிந் சுகுமார்]] ([[பயனர் பேச்சு:Aravinth.bios|பேச்சு]]) 15:1819, 12 சூலை 2012 (UTC)
 
 
 
==முதற்பக்கக் கட்டுரை==
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Aravinth.bios" இலிருந்து மீள்விக்கப்பட்டது