பம்பலப்பிட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: கொழும்பு '''பம்பலப்பிட்டி''' தமிழர்கள் செறிந்து வாழும் ஓர் இடமாகும். ...
 
சிNo edit summary
வரிசை 1:
[[கொழும்பு]] '''பம்பலப்பிட்டி''' [[தமிழர்]]கள் செறிந்து வாழும் ஓர் இடமாகும். இங்கு வழிபாட்டுத் தலங்களாக [[பம்பலப்பிட்டி கதிரேசன் கோயில்]] [[பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் கோயில்]] ஆகியவை அமைந்துள்ளன. தமிழ்ப் பாடசாலையாக [[பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி]], [[பம்பலப்பிட்டி இராமநாதன் மகளிர் கல்லூரி]] ஆகிய்வை அமைந்துள்ளன. இது தவிரப் பல ஆங்கில மொழியூடாகக் கற்பிக்கப்படும் சர்வதேசப் பாடசாலையும் அமைந்துள்ளது. அஞ்சல் குறியீடு 00400 ஆகும்.
 
[[en:bambalapitiya]]
"https://ta.wikipedia.org/wiki/பம்பலப்பிட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது