வண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎நகர்வியக்கம்: உட்பிரிவுகள்+ விக்கியாக்கம்
வரிசை 18:
பொதுவான ஆற்றல் மூலமாக பயன்படுத்தப்படுவது [[எரிபொருள்]] ஆகும். வெளிஎரி பொறியானது எரியக்கூடிய அனைத்துப் பொருள்களையும் எரிபொருளாகப் பயனபடுத்தக்கூடியது. [[உள் எரி பொறி|உள்ளெரி பொறி]] மற்றும் ஏவூர்தி பொறி போன்றவை குறிப்பிட்ட எரிபொருளை மட்டும் பயன்படுத்துமாறு வடிவமைக்கப்பட்டுள்ளன, பொதுவாக [[பெட்ரோல்]], [[டீசல்]], அல்லது [[எத்தனால்]].
 
ஆற்றலை சேமிக்க உதவும் மற்றொரு பொதுவான ஊடகம் [[மின்கலங்கள்]] ஆகும். மின்கலங்கள் பரந்த திறன் அளவுகளுக்கு பயன்படுத்தக் கூடியதாகவும், சூழலுக்கு ஏற்றவாறும், செயல்திறன் மிக்கதாகவும், நிறுவ எளிதாகவும், பராமரிக்க எளிதானதும் ஆன மேம்பாடுகளை கொண்டுள்ளன.<ref name="compare_battery">{{cite web| title = Comparing the Battery with other Power Sources| publisher = Battery University| url = http://batteryuniversity.com/learn/article/comparing_the_battery_with_other_power_sources| accessdate = 2011-07-23}}</ref> மின்கலங்கள் உபயோகிப்பதன் மூலம் [[மின்சார இயக்கி]]களை பயன்படுத்த இயலும். அதே நேரத்தில் மின்கலங்கள் குறைந்த ஆற்றல் அடர்த்தி, குறைந்த ஆயுட்காலம், அதிக வெப்பநிலைகளில் குறைந்த செயல்திறன், அதிக மின்கலத் திறனேற்றல் நேரம், அழிப்பதில் சிக்கல்கள் (பொதுவாக மறுசுழற்சி செய்ய இயலும் எனினும்) போன்ற குறைபாடுகளை கொண்டுள்ளன. <ref name="compare_battery"/> எரிபொருளை போல மின்கலங்கள் வேதி ஆற்றலை சேமிப்பதால் விபத்தின்போது தீக்காயங்கள் மற்றும் நச்சுத்தன்மையை ஏற்படுத்தக் கூடும்.<ref>{{cite web| title = Battery Safety| publisher = Electropaedia| url = http://www.mpoweruk.com/safety.htm| accessdate = 2011-07-23}}</ref>மேலும் மின்கலங்கள் காலம் ஆகஆக தனது செயல்திறனை இலக்கும். <ref>{{cite web| title = The Lifecycle of an Electric Car Battery| publisher = [[HowStuffWorks]]| url = http://auto.howstuffworks.com/fuel-efficiency/vehicles/electric-car-battery4.htm| accessdate = 2011-07-23}}</ref> மின்கலத் திறனேற்றல் நேரப் பிரச்சினையை திறனேற்றப்பட்ட மின்கலங்களுடன், உபயோகப் படுத்தப்பட்ட மின்கலங்களை மாற்றுவதன் மூலம் தீர்க்கலாம். <ref>{{cite web| title = Advantages and Disadvantages of EVs| publisher = [[HowStuffWorks]]| url = http://auto.howstuffworks.com/fuel-efficiency/vehicles/electric-car-battery3.htm| accessdate = 2011-07-23}}</ref> ஆனாலும் இது வன்பொருள் செலவை அதிகரிக்கும், மற்றும் மிகப் பெரிய மின்கலங்களுக்கு இம்முறையை செயல்படுத்துவது கடினம். எல்லாவற்றுக்கும் மேலாக மின்கலங்களை மாற்றி உபயோகிப்பதற்கு அனைத்து மின்கலங்களும் ஒரேமாதிரியானவையாக, தரப்படுத்தப்பட்டவையாக இருக்க வேண்டும். எரிபொருள் கலன்கள் (''Fuel cells'') மின்கலங்களை போன்றே வேதி ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுகின்றன, ஆனாலும் அவை அவற்றுக்கே உரிய நன்மை, தீமைகளைக் கொண்டுள்ளன.
====மின்ஆற்றல்====
மின்கலங்கள் உபயோகிப்பதன் மூலம் [[மின்சார இயக்கி]]களை பயன்படுத்த இயலும். அதே நேரத்தில் மின்கலங்கள் குறைந்த ஆற்றல் அடர்த்தி, குறைந்த ஆயுட்காலம், அதிக வெப்பநிலைகளில் குறைந்த செயல்திறன், அதிக மின்கலத் திறனேற்றல் நேரம், அழிப்பதில் சிக்கல்கள் (பொதுவாக மறுசுழற்சி செய்ய இயலும் எனினும்) போன்ற குறைபாடுகளை கொண்டுள்ளன. <ref name="compare_battery"/> எரிபொருளை போல மின்கலங்கள், வேதி ஆற்றலை சேமிப்பதால் விபத்தின்போது தீக்காயங்களும்,நச்சுத்தன்மையையும் ஏற்படுத்தக் கூடும்.<ref>{{cite web| title = Battery Safety| publisher = Electropaedia| url = http://www.mpoweruk.com/safety.htm| accessdate = 2011-07-23}}</ref>
 
மேலும், மின்கலங்கள் காலம் ஆகஆக, தனது செயல்திறனை இழக்கும். <ref>{{cite web| title = The Lifecycle of an Electric Car Battery| publisher = [[HowStuffWorks]]| url = http://auto.howstuffworks.com/fuel-efficiency/vehicles/electric-car-battery4.htm| accessdate = 2011-07-23}}</ref> மின்கலத் திறனேற்றல் நேரப் பிரச்சினையை திறனேற்றப்பட்ட மின்கலங்களுடன், உபயோகப் படுத்தப்பட்ட மின்கலங்களை மாற்றுவதன் மூலம் தீர்க்கலாம். <ref>{{cite web| title = Advantages and Disadvantages of EVs| publisher = [[HowStuffWorks]]| url = http://auto.howstuffworks.com/fuel-efficiency/vehicles/electric-car-battery3.htm| accessdate = 2011-07-23}}</ref> ஆனாலும், இது வன்பொருள் செலவை அதிகரிக்கும். மிகப் பெரிய மின்கலங்களுக்கு இம்முறையை செயல்படுத்துவது கடினம். எல்லாவற்றுக்கும் மேலாக மின்கலங்களை மாற்றி உபயோகிப்பதற்கு, அனைத்து மின்கலங்களும் ஒரே மாதிரியானவையாக, தரப்படுத்தப்பட்டவையாக இருக்க வேண்டும். எரிபொருள் கலன்கள் (''Fuel cells'') மின்கலங்களை போன்றே, வேதி ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுகின்றன. ஆனாலும், அவை அவற்றுக்கே உரிய நன்மை, தீமைகளைக் கொண்டுள்ளன.
மின் தண்டவாளங்கள் மற்றும் மேல் வடங்கள் ஆகியவை சுரங்கப்பாதைகள், ரயில்பாதைகள், டிராம்கள், மற்றும் தள்ளு பேருந்துகள் போன்றவற்றில் பொதுவான மின் ஆற்றல் மூலங்களாகும்.
 
====ஆற்றல்கள் வகைகள்====
சூரிய ஆற்றல் நவீன மேம்பாடு ஆகும். மேலும் பல சூரிய வண்டிகள் நாசாவின் ஹெலிஸ் எனும் சூரிய வானூர்தி உடன் சேர்த்து, வெற்றிகரமாக உருவாக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளன.
மின் தண்டவாளங்கள், மற்றும் மேல் வடங்கள் ஆகியவை சுரங்கப்பாதைகள், ரயில்பாதைகள், டிராம்கள், மற்றும் தள்ளு பேருந்துகள் போன்றவற்றில் பொதுவான '''மின் ஆற்றல்''' மூலங்களாகும்.
 
'''சூரிய ஆற்றல்''' நவீன மேம்பாடு ஆகும். மேலும் பல சூரிய வண்டிகள் நாசாவின் ஹெலிஸ் எனும் சூரிய வானூர்தி உடன் சேர்த்து, வெற்றிகரமாக உருவாக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளன.
அணு ஆற்றல் மிகவும் பிரத்யேக ஆற்றல் சேமிப்பு வடிவமாகும், தற்போதைக்கு பெரும்பாலும் இராணுவம், மற்றும் மிகப்பெரிய கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்றவற்றிற்கு மட்டும் அணு ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது. அணு ஆற்றலை [[அணு உலை]], அணு மின்கலன், அல்லது [[அணு குண்டு]]களை மீண்டும் மீண்டும் வெடிக்கச் செய்வதன் மூலம் பெறலாம். அணு ஆற்றலுடன் இயங்கக் கூடிய இரண்டு வானூர்திகள் [[Tupolev Tu-119]] மற்றும் [[Convair X-6]]. சோதனை செய்யப்பட்டுள்ளன.
 
'''அணு ஆற்றல்''' மிகவும் பிரத்யேக ஆற்றல் சேமிப்பு வடிவமாகும், தற்போதைக்கு பெரும்பாலும் இராணுவம், மற்றும் மிகப்பெரிய கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்றவற்றிற்கு மட்டும் அணு ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது. அணு ஆற்றலை [[அணு உலை]], அணு மின்கலன், அல்லது [[அணு குண்டு]]களை மீண்டும் மீண்டும் வெடிக்கச் செய்வதன் மூலம் பெறலாம். அணு ஆற்றலுடன் இயங்கக் கூடிய இரண்டு வானூர்திகள் [[Tupolev Tu-119]] மற்றும் [[Convair X-6]]. சோதனை செய்யப்பட்டுள்ளன.
இயந்திர திரிபு ஆற்றலை சேமிக்க உதவும் மற்றொரு வழிமுறையாகும். இம்முறையில் மீள்பட்டை அல்லது உலோக சுருள்வில் ஆனது திரிபடைந்து மீண்டும் பழைய நிலைக்கு விடும்போது ஆற்றலை வெளிப்படுத்துகிறது.
 
'''இயந்திர திரிபு ஆற்றலை''' சேமிக்க உதவும் மற்றொரு வழிமுறையாகும். இம்முறையில் மீள்பட்டை அல்லது உலோக சுருள்வில் ஆனது திரிபடைந்து மீண்டும் பழைய நிலைக்கு விடும்போது ஆற்றலை வெளிப்படுத்துகிறது.உந்துசக்கரம் ஆனது சுழலும் நிறையின் மூலம் ஆற்றலை சேமிக்கிறது. ஒரு ஒளி மற்றும் வேகமான சுழலி (rotor) ஆற்றல் மிக்கது என்பதால் உந்துச் சக்கரங்கள் ஒரு குறிப்பிடத்தக்க பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கக்கூடியதாக உள்ளன.
 
'''காற்று ஆற்றல்''' ஆனது பாய்மரப் படகு மற்றும் பந்தயப் படகு போன்றவற்றிற்கு முதன்மையான ஆற்றல் மூலம் ஆகும். இது மிகவும் மலிவானது மற்றும் உபயோகிக்க எளிதானது. காற்று ஆற்றலை உபயோகிப்பதில் உள்ள முக்கிய பிரச்சினை, இது வானிலை மற்றும் காற்று வீசும் செயல்திறனை பொறுத்து வேறுபடும். பலூன்கள் கிடைமட்டமாக நகர காற்றையே நம்பியுள்ளன. மேலும் வானூர்திகள் அதி உயர காற்றின் மூலம் ஒரு உந்துதலை பெறலாம்.
 
'''அழுத்தப்பட்ட காற்று முறையில்காற்றினால் ஆற்றலை''' சேமிக்கும் முறை, தற்போது சோதனையில் உள்ளது. இந்த முறையில்இம்முறையில் அழுத்தப்பட்ட காற்று, ஒரு கலனில் சேமிக்கப்பட்டு, பிறகு தேவைப்படும் போது, திறந்துவிடப் படுகிறது. காற்று அழுத்தப்படும் போது வெப்பமடைவதால் பின்னிடைவு இழப்புகள் ஏற்படலாம்.
 
'''புவி ஈர்ப்பு நிலை ஆற்றல்''' gliders, skis, [[bobsled]]s மற்றும் பல மலையில் இருந்து கீழிறங்கும் வண்டிகளில் உபயோகப்படுத்தப்படும் ஆற்றல் மூலம் ஆகும். மீளாக்க நிறுத்த (Regenerative braking) முறை ஆனது இயக்க ஆற்றலை எடுக்கும் முறைக்கு எடுத்துக்காட்டாகும். இதில் நிறுத்தியுடன் (brakes) இயற்றி அல்லது மற்ற ஆற்றலை வெளிக்கொணரும் முறைகளுடன் இணைக்கப்பட்டிருக்கும்.<ref name="regenerative">{{cite web| title = How Regenerative Braking Works| publisher = [[HowStuffWorks]]| url = http://auto.howstuffworks.com/auto-parts/brakes/brake-types/regenerative-braking.htm| accessdate = 2011-07-23}}</ref>
 
மனித திறனானது எளிய ஆற்றல் மூலம், இதற்கு மனிதனை தவிர வேறு எதுவும் தேவைப்படாது. ஆனாலும் மனிதனால் {{convert|500|W|hp|abbr=on}} க்கு மேல், ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு வேலை செய்ய இயலாது ,<ref>{{cite web| title = Bicycle Power - How many Watts can you produce?| publisher = Mapawatt| url = http://blog.mapawatt.com/2009/07/19/bicycle-power-watts/| accessdate = 2011-07-23}}</ref> மனித ஆற்றல் மூலம் இயங்கிய வண்டியின் வேகம் நிலத்தில் 2009ன் படி {{convert|133|km/h|mph|0|abbr=on}}.<ref name="Speed2009">{{Cite web|url = http://www.wisil.recumbents.com/wisil/whpsc2009/results.htm|title = Battle Mountain World Human Powered Speed Challenge|accessdate = 25 August 2011|last = WHPSC|authorlink = |year = 2009|month = September}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வண்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது