வண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎நகர்வியக்கம்: உட்பிரிவுகள்+ விக்கியாக்கம்
வரிசை 18:
பொதுவான ஆற்றல் மூலமாக பயன்படுத்தப்படுவது [[எரிபொருள்]] ஆகும். வெளிஎரி பொறியானது எரியக்கூடிய அனைத்துப் பொருள்களையும் எரிபொருளாகப் பயனபடுத்தக்கூடியது. [[உள் எரி பொறி|உள்ளெரி பொறி]] மற்றும் ஏவூர்தி பொறி போன்றவை குறிப்பிட்ட எரிபொருளை மட்டும் பயன்படுத்துமாறு வடிவமைக்கப்பட்டுள்ளன, பொதுவாக [[பெட்ரோல்]], [[டீசல்]], அல்லது [[எத்தனால்]].
 
ஆற்றலை சேமிக்க உதவும் மற்றொரு பொதுவான ஊடகம் [[மின்கலம்|மின்கலங்கள்]] ஆகும். மின்கலங்கள் பரந்த திறன் அளவுகளுக்கு பயன்படுத்தக் கூடியதாகவும், சூழலுக்கு ஏற்றவாறும், செயல்திறன் மிக்கதாகவும், நிறுவ எளிதாகவும், பராமரிக்க எளிதானதும் ஆன மேம்பாடுகளை கொண்டுள்ளன.<ref name="compare_battery">{{cite web| title = Comparing the Battery with other Power Sources| publisher = Battery University| url = http://batteryuniversity.com/learn/article/comparing_the_battery_with_other_power_sources| accessdate = 2011-07-23}}</ref>
====மின்ஆற்றல்====
மின்கலங்கள் உபயோகிப்பதன் மூலம் [[மின்சார இயக்கி]]களை பயன்படுத்த இயலும். அதே நேரத்தில் மின்கலங்கள் குறைந்த ஆற்றல் அடர்த்தி, குறைந்த ஆயுட்காலம், அதிக வெப்பநிலைகளில் குறைந்த செயல்திறன், அதிக மின்கலத் திறனேற்றல் நேரம், அழிப்பதில் சிக்கல்கள் (பொதுவாக மறுசுழற்சி செய்ய இயலும் எனினும்) போன்ற குறைபாடுகளை கொண்டுள்ளன. <ref name="compare_battery"/> எரிபொருளை போல மின்கலங்கள், வேதி ஆற்றலை சேமிப்பதால் விபத்தின்போது தீக்காயங்களும்,நச்சுத்தன்மையையும் ஏற்படுத்தக் கூடும்.<ref>{{cite web| title = Battery Safety| publisher = Electropaedia| url = http://www.mpoweruk.com/safety.htm| accessdate = 2011-07-23}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/வண்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது