கடலாமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 20:
}}
[[File:TurtleOmaha.jpg|thumb|257px|A sea turtle at Henry Doorly Zoo, Omaha NE]]
 
'''கடல் ஆமை'''(Turtle):ஊர்ந்து செல்லும் "டெஸ்டுடைன்' எனும் பிரிவைச் சேர்ந்தவை. ஆமைகள் கடலில் வாழ்பவையானாலும், கரைப் பகுதியில் ஏறத்தாழ அரை மீட்டர் ஆழத்திற்குக் குழி தோண்டிதான் முட்டையிடுகின்றன. கடல் ஆமைகளில் சில 150 வருடம்வரைகூட உயிர் வாழும். ஆமைகளை, அவற்றின் மேல் ஓட்டின் வடிவத்தை வைத்துத்தான் இனம் பிரித்து அறிகிறார்கள். <ref>[http://rajmohamedmisc.blogspot.in/2011/02/blog-post_1827.html]</ref> ஆமைகளின் புதைபடிவங்கள் டிராசிக் காலத்தைச் சார்ந்தவை என்று கண்டறியப்பட்டுள்ளன, அதாவது 245 மில்லியன் ஆண்டுகள் முன்பானது. இதனால் கடல் ஆமைகள் ஊர்வன இனத்தைச் சார்ந்திருப்பதால், ஊர்வன இனம் டைனோசர்கள் (200 மில்லியன் ஆண்டுகள் முன்பு வாழ்ந்தவை) தோன்றும் முன்பாகவே இருந்ததை குறிப்பிடுகிறது. உலகம் முழுவதும் கடல் ஆமைகள் 225 வகைகள் காணப்பட்டாலும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மட்டும் 20க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் காணப்படுகின்றன.<ref> http://www.kalvisolai.com/2010/04/blog-post_3152.html</ref>பேராமை (leatherback) என்ற கடல் ஆமை தான் மிகவும் நீண்ட வாழ்நாள் கொண்டது, அது 540 கிலோ எடை வரை வளரும் தன்மை கொண்டது. கேலபாகோஸ் பனிப்பிரதேசங்களில் வாழும் ஜியோகிலோனி எலபென்டோஸ் (Geochelone elephantopus) என்ற ஆமைகள் பரந்து விரிந்த மிகப்பெரிய நிலங்களில் வாழ்கின்றன.[http://tamil.webdunia.com/miscellaneous/kidsworld/gk/1203/12/1120312018_1.htm|கடல் ஆமைகள் பற்றிய சில உண்மைகள்]கட‌லி‌ல் வாழு‌ம் ஆமை வகைக‌ளி‌ன் கா‌ல்களே துடு‌ப்பு போ‌ன்று அமை‌ந்‌திரு‌க்கு‌ம். கடல் ஆமை ஒரே சமயத்தில் 200 முட்டைகளிடும். இவற்றில் சில இனங்கள் அழிவாய்ப்பை எதிர்கொள்கின்றன. கடலாமைகள் ஒப்பீட்டளவில் பெரியவை. தோல்முதுகுக் கடலாமை என்ற ஆமையினம் 900 கிலோகிராம் நிறை வரை வளர்கிறது. பொதுவாக உ‌யி‌ரின‌ங்க‌ளி‌ல் ஆமைகளு‌க்கு ‌நீ‌ண்ட ஆயு‌ள் உ‌ள்ளது. அத‌ன் இதய‌ம் ‌மிகவு‌ம் ‌நிதானமாக‌த் துடி‌ப்பதே அத‌ன் ‌நீ‌ண்ட ஆயுளு‌க்கு‌க் காரணமாக அமை‌கிறது.
 
வரி 37 ⟶ 38:
 
== சில புகழ்பெற்ற வகைகள் ==
 
மிகச்சிறிய ஆமையாக கருதப்படும் 110 மி.மீ., கொண்ட "ஸ்டிங்காட்' ஆமையானது வடகிழக்கு அமெரிக்காவில் உள்ளது. மற்ற ஐந்து வகை ஆமைகள் இந்திய கடற்பகுதியில் வாழ்கின்றன. [[பேராமை]] அல்லது ஏழுவரி ஆமை, [[சிற்றாமை]], [[அழுங்காமை]], [[தோணியாமை]], [[பெருந்தலைக் கடலாமை]] என்பவை அவற்றின் பெயராகும். பெருந்தலை ஆமையைத் தவிர மற்ற வகை ஆமைகள் மட்டுமே இந்திய கடற்கரை பகுதியில் முட்டையிடும்.
 
வரிசை 48:
==மேற்கோள்கள் ==
{{reflist}}
 
== உசாத்துணை ==
*{{Cite book |title=Turtles and Crocodiles of Insular Southeast Asia and New Guinea |author=Iskandar, DT |year=2000 |publisher=Palmedia&nbsp;– ITB |location=Bandung }}
வரி 61 ⟶ 62:
* [http://www.heosemys.org/names.php The word 'turtle' in different languages]
* [http://www.newscientist.com/article/dn17442-embryo-origami-gives-the-turtle-its-shell.html New Scientist article (including video) on how the turtle evolved its shell]
 
 
 
[[ar:سلحفاة]]
"https://ta.wikipedia.org/wiki/கடலாமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது