ஒட்ட நாடகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

783 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
using AWB
சி (<!-- விரிவு##2## -->)
சி (using AWB)
'''{{PAGENAME}}''' என்பது, ஒட்ட நாடகம்<ref>[http://tnfolkarts.in/folk.php தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள்]</ref> ஒட்டர் என்ற சாதியினரால் நிகழ்த்தப்படும் கலை என்பதால் ஒட்ட நாடகம் எனப்படுகிறது . இக்கலை ஒட்டக்கூத்து எனவும் அழைக்கப்படுகிறது . இக்கூத்தானது சேலம் , ஈரோடு , தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் மாரியம்மன் கோவில் விழாக்களில் நிகழ்த்தப்படுகிறது.<!--விரிவுஇவ்விழாக்கள் விரிவு##2##பெரும்பாலும் -->பங்குனி,சித்திரை மாதங்களில் நிகழ்வதால் இக்கலையும் இந்த மாதங்களிலேயே நிகழ்த்தப்படுகிறது . ஒட்ட நாடகத்தின் எல்லாப் பகுதிகளும் இசைப்பாட்டுகளாலேயே நிகழ்கிறது. கூத்தாக மட்டுமே நடிக்கப்பட்டு வந்த இந்நாடகமானது இன்றைய நிலையில் சித்திரவல்லி நாடகம் என்ற பெயரில் நாடகமாக நிகழ்கிறது.<!-- விரிவு##3## -->
 
== வெளி இணைப்புகள் ==
 
{{தமிழர் ஆடற்கலை வடிவங்கள்}}
 
 
[[பகுப்பு:தமிழர் நாட்டுப்புறவியல்]]
[[பகுப்பு:தமிழர் ஆடற்கலைகள்]]
23,365

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1162567" இருந்து மீள்விக்கப்பட்டது