ஒட்ட நாடகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:கூத்து சேர்க்கப்பட்டது
சி +விக்கிச்சீராக்கம்
வரிசை 1:
'''{{PAGENAME}}''' என்பது,<ref>[http://tnfolkarts.in/folk.php தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள்]</ref> ஒட்டர் என்ற சாதியினரால்[[சாதி]]யினரால் நிகழ்த்தப்படும் கலை என்பதால், ''ஒட்ட நாடகம்'' எனப்படுகிறது . இக்கலைஇக்[[கலை]], ''ஒட்டக்கூத்து'' எனவும் அழைக்கப்படுகிறது . இக்கூத்தானது, [[சேலம் மாவட்டம்|சேலம்]] , [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] , [[தர்மபுரி மாவட்டம்|தர்மபுரி]] ஆகிய மாவட்டங்களில் [[மாரியம்மன் கோயில்|மாரியம்மன் கோவில்]] விழாக்களில் நிகழ்த்தப்படுகிறது.

இவ்விழாக்கள் பெரும்பாலும் [[பங்குனி]],[[சித்திரை]] மாதங்களில் நிகழ்வதால், இக்கலையும், இந்த [[மாதம்|மாதங்களிலேயே]] நிகழ்த்தப்படுகிறது . ஒட்ட நாடகத்தின் எல்லாப் பகுதிகளும், இசைப்பாட்டுகளாலேயேஇசைப்[[பாட்டு]]களாலேயே நிகழ்கிறது. கூத்தாக மட்டுமே நடிக்கப்பட்டு வந்த இந்நாடகமானது, இன்றைய நிலையில் ''சித்திரவல்லி நாடகம்'' என்ற பெயரில் நாடகமாக நிகழ்கிறது.விரிவுநகர்ப்புறத்[[நகரம்|நகர்]]ப்புறத் தாக்கம் இல்லாத இடங்களில் [[கூத்து|கூத்தாகவும்]], நகரங்களில் [[நாடகம்|நாடகமாகவும்]] இன்றும் நடத்தப்பட்டு வருகிறது.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஒட்ட_நாடகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது