ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 39:
தமது பதினெட்டாவது வயதில் [[நாவலப்பிட்டி]] சென்று இலங்கை கம்பெனித்தோட்டத்து (Ceylon Company Estates) அதிகாரிக்கு முன்ஷியாக (ஆசிரியராக) தொழில் புரிந்தார். இரு ஆண்டுகளின் பின் (1880இல்) தமிழகம் சென்று [[திருத்துறைப்பூண்டி]]யில் அழகியநாதன் செட்டியாரின் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தார். சில மாதங்களின் பின் [[நாகப்பட்டினம்|நாகப்பட்டினத்திலுள்ள]] Anderson & Co என்ற கப்பற்றொழில் நிறுவனத்தில் இவர் இரண்டரை ஆண்டுகள் தலைமை எழுதுவினைஞராகத் தொழிலாற்றினார்.
 
===இலக்கியப்பணி===
அதன் பின்னர் தமிழார்வத்தால் பிள்ளையவர்கள் உந்தப்பட்டு 1884-ல் [[காரைக்கால்]] சென்றார். அங்கே [[திருவாங்கூர்]]ப் பகுதியைச் சேர்ந்த தவசிமுத்துநாடார் என்னும் செல்வந்தரின் வேண்டுகோளுக்கு இணங்கி [[சத்தியாபிமானி (சஞ்சிகை)|சத்தியாபிமானி]] என்ற வார இதழைத் தொடங்கி அதன் ஆசிரியராகப் பணியேற்றார்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஆ._முத்துத்தம்பிப்பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது