"இருளர் இனமக்களின் ஆட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (+விக்கிச்சீராக்கம்)
'''{{PAGENAME}}''' என்பது, [[கோயமுத்தூர்]], [[நீலகிரி]] ஆகிய [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டங்களில்]] வாழ்கின்ற [[இருளர்]] என்ற [[பழங்குடிகள்|மலை இன]] மக்களின் [[நடனம்|ஆட்டமாகும்]]. தைப்[[பொங்கல்|பொங்கலின்]] பொது இவர்கள் [[குரங்கு]] , [[புலி]] , [[கரடி]] போன்ற விலங்குகளின் வேடம் புனைந்து ஆடுவர்.<ref>[http://tnfolkarts.in/folk.php தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள்]</ref>இந்த ஆட்டத்தில் [[ஆண்]]கள் , [[பெண்]]கள் ஆகிய இருவரும் பங்கு கொள்வர். ஆனால், ஆண், பெண் இருவரும் இணைந்து ஆடுவதில்லை. இந்த ஆட்டமானது சந்தர்ப்பத்திற்கு ஏற்ப வேகமாகவும், மெதுவாகவும் ஆடப்படும் இயல்பைப் பெற்றதாக இருக்கிறது. பெண்கள் தங்கள் [[கை]]களை, அசைத்து ஆடும் இவ்வாட்டம், மிகவும் அழகு மிகுந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.
 
== வெளி இணைப்புகள் ==
32,042

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1162880" இருந்து மீள்விக்கப்பட்டது