ஈஸ்டர் முட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: vi:Pysanky
வரிசை 38:
 
=== தெய்வீக புராணங்கள் ===
[[படிமம்:Magdalene egg.jpg|thumb|left|இயேசு உயிர்த்தெழுந்தார் என்ற சொற்கள் பதித்த சிவப்பு நிற ஈஸ்டர் முட்டையை புனித மகதலேனா மரியாள் வைத்திருப்பது போன்ற படம்.]]
 
குறியீடுகள் மற்றும் அடையாளங்கள் சார்ந்து, ஈஸ்டர் முட்டைகளின் தோற்றத்தை மேலே கூறப்பட்டவாறு விவரிக்கலாம். ஆனால் கிழக்கத்திய கிறிஸ்தவ மார்க்கத்தினர், கிறிஸ்துவின் கல்லறைக்கு வந்தபோது, மற்றொரு பெண்ணுடன் பகிர்ந்து கொள்வதற்காக மகதலேனா மரியாள் வேகவைக்கப்பட்ட முட்டைகளைக் கொண்டு வந்ததாகவும், அவர்கள் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவைப் பார்த்தவுடன் அந்த முட்டைகள் சிவப்பாக மாறி விட்டதாகவும் கூறுகின்றனர்.<ref>கிரேட் லெந்து மற்றும் ஆசீர்வாத வாரத்தின் மரபுகள் [http://www.melkite.org/Lent.htm ] நியூட்டனின் கிரேக்க கத்தோலிக்க திருச்சபை</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/ஈஸ்டர்_முட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது