ஈரான் – ஈராக் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி மாற்றல்: hy:Իրանա-իրաքյան պատերազմ
No edit summary
வரிசை 20:
|commander1={{flagicon| ஈரான்}} [[Ruhollah Khomeini]]
{{flagicon| ஈரான்}} [[Abolhassan Banisadr]]
{{flagicon| ஈரான்}} [[Ali Khamenei]]
{{flagicon| ஈரான்}} [[Akbar Hashemi Rafsanjani]]
{{flagicon| ஈரான்}} [[Mostafa Chamran]]{{KIA}}

|commander2={{flagicon|ஈராக்|1963}} [[Saddam Hussein]]
{{flagicon|ஈராக்|1963}} [[Ali Hassan al-Majid]]
[[படிமம்:Mojahedin Khalgh - Logo.gif|22px|border]] [[Massoud Rajavi]]

|strength1=600,000 soldiers,
100,000 to 150,000 [[Islamic Revolutionary Guards Corps|Pasdaran]] and [[Basij]], 100,000 militia,
1,000 tanks,
4,000 armored vehicles,
7,000 artillery pieces,
747 aircraft,
750 helicopters<ref name="LOCFRD-Iran">{{Cite document|url=http://lcweb2.loc.gov/frd/cs/irtoc.html|title= Country Study: Iran|publisher=Library of Congress}}</ref>
|strength2=850,000 in 1980,
1,500,000 by 1988,
3,500 tanks,
8,630 armored vehicles,
12,330 artillery pieces,
3000+ aircraft,
1900+ helicopters<ref name="GlobalSecIIWar">{{cite web|url=http://www.globalsecurity.org/military/world/war/iran-iraq.htm | title =Iran–Iraq War (1980–1988)|publisher= Globalsecurity.org}}</ref>
வரிசை 31:
[[ஈரான்]] – [[ஈராக்]] இடையிலான எல்லைக் கோடு பல [[நூற்றாண்டு]] காலமாகவே சர்ச்சைக்குரியதாகவே இருந்து வந்துள்ளது. [[1534]] ல் தற்போதைய ஈராக்கை ஒட்டமான் பேரரசு ஆக்கிரமித்த பின்பு சாம்ராஜ்ஜியத்தின் கிழக்குப் பிராந்தியமாக [[ஈராக்]] மாறியது. இதன்போது ஈரான் இதன் போது கிழக்குப் பகுதியில் ஈராக்கின் எதிரியாக அமைந்தது. முதலாம் உலக யுத்தத்தின் பின்னர் ஈராக் தனி சுதந்திர நாடு ஆகியது. இதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையில் எல்லை சம்பந்தமான இணக்கமின்மை ஏற்பட்டது. [[1937]] ல் ஏற்பட்ட உடன்படிக்கையின்படி சர்ச்சைக்குரிய ஷாட் அல் அரப் பிரதேசம் ஈராக்கிடம் ஒப்படைக்கப்பட்டது.

எல்லைத் தகராறுக்கு அப்பால் இரு நாடுகளும் தொடர்ந்தும் முறுகல் நிலையிலேயே இருந்தன. காரணம் ஈராக் [[அரேபியர்]]களை கொண்ட நாடாக இருக்கின்ற வேளையில் ஈரான் [[பாரசீகர்]]களைக் கொண்ட நாடாக இருந்தது. வடக்கே எல்லைப் புறத்தில் [[குருத்திஸ்குர்து மக்கள்]] (இவர்கள் அரேபியரோ பாரசீகரோ அல்லர்) இன மக்கள் எல்லையின் இருபுறமும் இரு நாட்டினுள்ளும் வாழ்கின்றனர். அயோத்துல்லா றுகொல்லா கொமேனி போன் ஈரானில் இருந்து நாடுகடத்தப் பட்டவர்கள் ஈராக்கில் குடியேறியமையும் இந்த நாடுகளின் உறவில் விரிசலை ஏற்படுத்தயது.

== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஈரான்_–_ஈராக்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது