"தென்றலும் புயலும்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

187 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(New page: {{Infobox_Film | name = தென்றலும் புயலும்| image = | image_size = | | caption = | director = [[எம். ஏ. கப...)
 
 
 
1978ல் இலங்கையில் திரையிடப்பட்ட 6 ஈழத்திரைப்படங்களில் இதுவுமொன்று. திருகோணமலையைச் சேர்ந்த மருத்துவர் எஸ். ஆர். வேதநாயகம் தான் பலமுறை மேடையேற்றிய மேடை நாடகத்தைநாடகத்திற்கு, தானே திரைக்கதை, வசனம் எழுதி, திரைப்படமாக தயாரித்தார்.
 
 
இத்திரைப்படத்தில் சிவபாதவிருதையர், [[எஸ். ஆர். வேதநாயகம்]], [[டீன் குமார்]], சாம்பசிவம், [[ஹெலன் குமாரி]], [[சந்திரகலா]], [[கே. ஏ. ஜவாகர்]] போன்ற பலர் நடித்தார்கள். பல சிங்களத் திரைப்படங்களிலும், சில ஈழத்துத் தமிழ்த் திரைபபடங்களிலும் பணியாற்றிய அனுபவத்துடன் [[எம். ஏ. கபூர்]] ஒளிப்பதிவையும், இயக்கத்தையும் பொறுப்பேற்றார். அலிமான் படத் தொகுப்பைக் கவனித்தார். "நிர்மலா" படத்தின் இசையமைப்பாளரான [[திருமலை ரி. பத்மநாதன்]] இசையமைப்பு செய்தார். சண்முகப்பிரியா இயற்றிய பாடல்களை முத்தழகு, [[பேர்டினண்ட் லோபஸ்]], கலாவதி, சுஜாதா ஆகியோர் பாடினார்கள்.
 
 
==குறிப்பு==
 
 
 
 
 
[[பகுப்பு: ஈழத்து தமிழ்த்திரைப்படங்கள்]]
1,666

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/116295" இருந்து மீள்விக்கப்பட்டது