ஆபிரகாம் கோவூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அறுபட்ட கோப்பு இணைப்புகள்
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox Biography
| subject_name = ஆபிரகாம் தோமஸ் கோவூர்<br>Abraham Thomas Kovoor
| image_name = Abraham T. Kovoor.jpg
| image_caption = ஆபிரகாம் கோவூர்
| date_of_birth = [[ஏப்ரல் 10]] [[1898]]
வரிசை 10:
| spouse =
}}
'''ஆபிரகாம் கோவூர்''' ([[ஏப்ரல் 10]], [[1898]] - [[செப்டம்பர் 18]], [[1978]], [[கேரளா]]), [[பகுத்தறிவு|பகுத்தறிவாளர்]], [[உளவியல்|உளவியலாளர்]], எழுத்தாளர், ஆசிரியர்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
வரிசை 25:
 
இயற்கைக்கு அப்பாற்பட்ட வியக்கத்தக்க ஆற்றல்களைப் பெற்றுள்ளதாகக் கூறும், உலகின் எந்தப் பகுதியிலுள்ள எவரும், மோசடியின்றி செய்முறைகள் மூலம், அவர்கள் திறமைகளை மெய்ப்பித்துக் காட்ட முடியுமானால், அவருக்கு ஓரிலக்க சிறீலங்க ரூபாய் பரிசளிக்க அவர் தயாராக இருப்பதாக அறைகூவினார். தான் இறக்கும் வரையில், அல்லது இதன் தொடர்பான முதல் வெற்றியாளரைக் காணும் வரையில், இந்த அறிவிப்பு செயற்பாட்டிலிருக்கும் என்றும் அறிவித்தார். இறுதி வரையில் எவருமே அப்பரிசை வெல்லவில்லை.
 
 
டாக்டர்.கோவூரின் சவால்கள்:
வரி 70 ⟶ 69:
==கண், உடல் தானம்==
“எனக்கு சாவைக் கண்டு அச்சமில்லை; எனவே, என்னை புதைக்க வேண்டாம்” என்று தன் உயிலில் எழுதி வைத்த கோவூர், தன் கண்களை ஒரு கண் வங்கிக்குத் தானமாக அளித்தார்; தன் உடலை மருத்துவக்கல்லூரிக்கு ஆய்வுக்காகவும் தன் எலும்புக்கூடு தற்சுட்டன் கல்லூரியின் அறிவியல் ஆய்வகத்திற்கு அளிக்கப்பட வேண்டும் என்று எழுதியிருந்தார்.
 
==வெளியான நூல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆபிரகாம்_கோவூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது