பேச்சு:அடோபி விளாசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"சொல்லுக்கு முதலில் ஆய்த ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
சொல்லுக்கு முதலில் ஆய்த எழுத்து வர முடியாதென [[பேச்சு:தெமாகு பெரிய பள்ளிவாசல்]] பக்கத்திற் பார்க்கப்பட்டதல்லவா? அத்துடன் சொல்லின் இறுதியில் பகர மெய்யெழுத்து வரவும் முடியாது.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 03:21, 14 சூலை 2012 (UTC)
 
Adobe என்பது அடோபி என்றே வாசிக்கப்படும். [[அடோபி போட்டோசாப்]],[[அடோபி இமேச்ரெடி]] என்று கட்டுரைகளும் உண்டு. ஆகவே ''அடோபி'' என்றே மாற்றிவிடலாம் என்று நினைக்கிறேன். --[[பயனர்:Prakayas|Prakayas]] ([[பயனர் பேச்சு:Prakayas|பேச்சு]]) 03:32, 14 சூலை 2012 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:அடோபி_விளாசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அடோபி விளாசு" page.