ஆனைக் கொன்றான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 2:
[[File:Green-anaconda.jpg|thumb|right|240px|"அனகோண்டா" என்னும் பதம் முக்கியமாக ஒரே ஒரு பாம்பை, அதாவது பச்சை அனகோண்டாவாகிய யுனெக்டஸ் முரினஸ் வகையைக் குறித்தே பயன்படுத்தப்படுகிறது.]]
 
'''அனகோண்டாக்கள்''' (''Anaconda'') [[தென் அமெரிக்கா|தென் அமெரிக்க]] மித வெப்பக் காடுகளில் காணப்படும் மிகப் பெரிய, விஷமற்றநச்சுத்தன்மையற்ற [[போஅஸ்]] வகையைச் சேர்ந்த பாம்புகளாகும். இப்பெயர் சில பாம்பு குடும்பங்களைக் உள்ளடக்கியதாக இருப்பினும், முக்கியமாக ஒரே ஒரு பாம்பை, அதாவது பச்சை அனகோண்டாவாகிய "''யுனெக்டஸ் முரினஸ்'' "சை குறித்தே பயன்படுத்தப்படுகிறது. இது உலகிலேயே மிகப் பெரிய பாம்பாகும். (''வலையுரு மலைப் பாம்பை''யும் சேர்த்து) மேலும் நீளமானதும் கூட. ஆராய்ச்சி கூடங்களில் பிடித்தோ அல்லது கொன்றோ அளக்கப்பட்ட அனகோண்டாக்களில் 30 அடி நீளம் வரை கண்டறியப்பட்டுள்ளது. இவை பெரும்பாலும் நீரிலேயே வாழ்கின்றன.{{Citation needed|date=December 2009}}
 
அதிகம் நீரிலேயே வாழும் இவை குறிப்பாக [[அமேசான் ஆறு]] போன்ற இடங்களில் காணப்படுகின்றன. இவைகளால் மனிதர்கள் தாக்கப்பட்டிருப்பினும், இவை மனிதர்களை இரையாகக் கொள்வதில்லை. இவை பொதுவாக மீன், ஆற்றுக்கோழி (ரிவர்ஃபவுல்) மற்றும் அரிதாக ஆற்றிற்கு அருகே வரும் [[ஆடு]]கள் அல்லது [[குதிரை]]களை இரையாக உண்ணுகின்றன.
வரிசை 20:
[[தேசிய புவியியல் கழகம்|தேசிய புவியியல்]] இதழானது ''அனகோண்டா'' தமிழ் சொல்லான '''ஆனைக்கொல்ற''' என்பதில் இருந்து வந்தது என்கிறது.<ref>http://news.nationalgeographic.com/news/2002/08/photogalleries/0802_snakes1.html</ref>
 
மெரியம் வெப்ஸ்டர் இணைய அகராதியின்படி <ref>[http://www.merriam-webster.com/dictionary/anaconda மெரியம் வெப்ஸ்டர் இணைய அகராதியில் 'அனகோண்டா']</ref>, [[இலங்கை]]யில் காணப்படும் சிறிய பச்சை நிறமான [[விப் ஸ்நேக்]] எனப்படும் பாம்பு வகையை குறிப்பிட பயன்படுத்தும் [[சிங்களம்|சிங்கள]] வார்த்தையான ''ஹெனகாண்டாயா'' <ref>{{cite web|url=http://roots.jrobertsons.com/roots/etymologies/H/HE/HEN/word_HENAKANDAYA_20254.html |title=Etymology Explorer - HENAKANDAYA |publisher=Roots.jrobertsons.com |date= |accessdate=2010-01-21}}</ref><ref>{{cite web|url=http://www.myetymology.com/sinhalese/henakandaya.html |title=Sinhalese etymology of henakandaya |publisher=myEtymology.com |date= |accessdate=2010-01-21}}</ref><ref>[http://www.slwcs.org/facts/snakes.html ஸ்ரீலங்காசிறீலங்கா வைல்ட்லைப்வனவிலங்கு கன்சர்வேஷன்பாதுகாப்புச் சொசைட்டிசங்கம்]</ref> என்ற வார்த்தையே மருவி அனகோண்டா எனப்படுகிறது. ''ஹெனகாண்டாயா'' என்பது இலங்கையில் இப்போது அழிந்து விட்ட [[நொறுக்குவான்]] வகையைச் சேர்ந்த பாம்பினத்தைக் குறிக்க பயன்படுத்தும் சொல் என மற்ற சில இலக்கியங்களில்<ref>{{cite web|url=http://en.wiktionary.org/wiki/anaconda |title=anaconda - Wiktionary |publisher=En.wiktionary.org |date=2009-12-29 |accessdate=2010-01-21}}</ref><ref>{{cite web|url=http://www.wordswarm.net/dictionary/Anaconda.html |title=Anaconda |publisher=Wordswarm.net |date= |accessdate=2010-01-21}}</ref> குறிப்பிடப்பட்டுள்ளது. ரிச்சர்ட் பாயில் (ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியின் இலங்கை ஆங்கில ஆலோசகர்) தன்னுடைய 'சிந்துபாத் இன் செரெண்டிப்' என்ற புத்தகத்தில் இவ்வாறு எழுதியுள்ளார்:<ref>{{cite book |last= பாயில் |first= ரிச்சர்டு |title= Sinbad In Serendib |publisher= Visidunu Publication |year= 2008 |isbn= 978-9551741037 |page= 283}}</ref>
 
{{quote|
"https://ta.wikipedia.org/wiki/ஆனைக்_கொன்றான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது