வணக்கத்திற்குரியவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: no:Ærverdig; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
'''வணக்கத்திற்குரியவர்''' என்பது [[கத்தோலிக்க திருச்சபை]]யால் [[புனிதர் பட்டம்]] அளிக்கப்படுவதற்கான நான்கு படிகளில் இரண்டாவது படியாகும். ஆயரால் நியமிக்கப்பட்ட குழு, இறந்த நபரின் வாழ்க்கையை ஆராய்ந்தறிந்து அவர் '''''வீரமான (மீநிலை) நற்பண்பு''''' (Heroic Virtue)<ref>[http://en.wikipedia.org/wiki/Heroic_virtue மீநிலை நற்பண்பு]</ref> கொண்டுள்ளார் என பரிந்துரைத்தால், வணக்கத்திற்குரியவர் என அறிவிக்கப்படுவார். தலைசிறந்த நற்பண்புகள் என்பவை இறையியல் நற்பண்புகளான நம்பிக்கை, எதிர்நோக்கு மற்றும் இறையன்பு ஆகியவற்றையும்<ref>[http://en.wikipedia.org/wiki/Theological_virtues இறையியல் நற்பண்புகள்]</ref>, தலையான நற்பண்புகளான முன்மதி,
அளவுடைமை, நீதி மற்றும் துணிவு ஆகியவற்றையும்<ref>[http://en.wikipedia.org/wiki/Cardinal_virtues தலையான நற்பண்புகள்]</ref> உள்ளடக்கும்.
 
வரிசை 5:
 
{{புனிதர் பட்ட படிகள்}}
== ஆதாரங்கள் ==
{{reflist}}
 
வரிசை 23:
[[ko:가경자]]
[[nl:Eerbiedwaardigheid]]
[[no:Ærverdig]]
[[pl:Święty mnich]]
[[pt:Venerável]]
"https://ta.wikipedia.org/wiki/வணக்கத்திற்குரியவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது