பேச்சு:ஔவையார் வழிபாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 2:
 
:ஔவையார் கொழுக்கட்டை எனும் உப்பில்லாக் கொழுக்கட்டையை எங்கள் சிறுவயதில், நானும் என் சகோதரர்களும் சேர்ந்து, ஒரு நாள் என் சகோதரியை மிரட்டி வாங்கிச் சாப்பிட்டு விட்டோம். இது என் அம்மாவிற்குத் தெரிந்து,திட்டினார்கள். அதன் பிறகு, என் அம்மா, எங்கள் வீட்டில் இந்தக் கொழுக்கட்டையைத் தயாரித்துக் கொடுத்தார்கள். அன்றிலிருந்து எங்கள் வீட்டு உணவுப் பட்டியலில் இதுவும் ஒன்றாக சேர்க்கப்பட்டு விட்டது. இந்தக் கொழுக்கட்டையுடன், தேங்காய்த் துண்டுகளைக் சேர்த்துச் சாப்பிடலாம்.--[[பயனர்:Theni.M.Subramani|தேனி.எம்.சுப்பிரமணி.]]<sup>/[[பயனர் பேச்சு:Theni.M.Subramani|உரையாடுக]]</sup>. 08:43, 15 சூலை 2012 (UTC)
 
::நேற்று தினமலரின் ஆன்மீக மலரில் இந்த சிறு துணுக்கைப் பார்த்ததும், மலரும் நினைவுகளாய்... சிறுவயது நினைவுகள் என்னை ஆக்கிரமித்தன. எனது அக்காவும் தங்கையும், மிகப் பெருமித்ததுடன் மறைத்து உண்பர். இது வழிபாடு முடிந்த பிறகு அதிகாலையில் நடக்கும். என்னை சமாதானப்படுத்த என் அம்மா, அன்று காலையில் 'விநாயகர் கொழுக்கட்டை' ( பூரணக் கொழுக்கட்டை) செய்து தருவார்கள்!<br>
விக்கிபீடியாவில் கட்டுரை எழுத எண்ணி, என் மனைவியிடம் மேலதிக விவரம் கேட்டபோது... ''சொல்லக்கூடாது'' என்ற மறுப்பே வந்தது!
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:ஔவையார்_வழிபாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஔவையார் வழிபாடு" page.