சிறுகதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: da:Novelleanalyse
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: be:Апавяданне; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
'''சிறுகதை''' என்பது சுருக்கமான, கதைகூறும் புனைவுவகை [[உரைநடை]] இலக்கியமாகும். பெரும்பாலும் ஒரு மையக் கருவினை அல்லது நிகழ்ச்சியின் அநுபவத்தை விபரிக்கும் இலக்கிய வகையாகும். சிறுகதை பொதுவாக [[குறும் புதினம்]] மற்றும் [[புதினம்|நாவலை]] விடச் சுருக்கமானதாகும்.
= அறிமுகம்= =
 
முடிவில் திருப்பம் உடைய சிறிய கதைவடிவம். பெரும்பாலும் நடப்பியல்நோக்கில் எழுதப்படுவது. உலக இலக்கியத்தில் அமெரிக்க எழுத்தாளர்களான எட்கார் ஆல்லன் போ, ஓ ஹென்றி இருவரையும் சிறுகதையின் தொடக்கப்புள்ளிகளாகச் சொல்வது வழக்கம். ஆனால் சிறந்த வடிவம் கொண்ட சிறுகதைக்கு ஆண்டன் செக்காவ் தான் முன்னோடி என்பார்கள்.
வரிசை 10:
தமிழின் சிறந்த சிறுகதைகளை எழுதியவர்கள் என்று க.நா.சுப்ரமணியம் [தெய்வஜனனம்.] சி. சு. செல்லப்பா [சரர்சாவின் பொம்மை], லா.ச.ராமாமிருதம் [பாற்கடல்], ஜெயகாந்தன் [நான் என்னசெய்யட்டும் சொல்லுங்கோ], சுந்தரராமசாமி [வாழ்வும் வசந்தமும்], கு அழகிரிசாமி[ராஜா வந்திருக்கிறார்], தி. ஜானகிராமன் [பாயசம்], கி. ராஜநாராயணன் [பேதை] போன்றவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள்.
 
= தமிழில், அயல் நாட்டினர் எழுதிய சிறுகதைகள் =
* [[வீரமாமுனிவர்]], பாமரர் படிப்பதற்காக, [[பிரான்ஸ்|பிரெஞ்சு]] மொழியிலிருந்து மொழிப்பெயர்த்து, 18 ஆம் நூற்றாண்டில் எழுதிய "[[பரமார்த்த குருவின் கதை]]".
 
* [[இஸ்லாமிய மதம்|இஃசுலாமிய]] மதத்தின் சூபிகள் என்பவர், [[சித்தர்|சித்தர்களோடு]] ஒப்பிட்டுப் பேசப்படுபவர்கள். அவர்கள் கூறியக் கதைகளுள் ஒன்று. - '[[சூபிக் கதை]]'
* [[இரசியா|இரசிய]] நாட்டின் மிகச்சிறந்த சிறுகதைகளாகக் கருதப்படும் பத்துக்கதைகளை [http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D இங்கு] காணலாம்.
 
= வெளி இணைப்புகள் =
* [http://jeyamohan.in/?p=336 சிறுகதை ஒரு சமையல்குறிப்பு - [[ஜெயமோகன்]]]
* [http://jeyamohan.in/?p=338 ‘நான் எழுதலாமா?’ ஒரு கடிதம் - [[ஜெயமோகன்]]]
வரிசை 24:
* [http://azhiyasudargal.blogspot.com/ அழியாச்சுடர்கள்] - சிறந்த சிறுகதைகளை வாசிக்க.
{{வார்ப்புரு:இலக்கிய வடிவங்கள்}}
{{stub}}
 
[[பகுப்பு:சிறுகதைகள்]]
 
 
{{stub}}
 
[[af:Kortverhaal]]
[[ar:أقصوصة]]
[[be:Апавяданне]]
[[bg:Разказ]]
[[bs:Pripovijetka]]
"https://ta.wikipedia.org/wiki/சிறுகதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது