கீழமிழ்தல் (நிலவியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கிஇணைப்பு: ms:Zon benam
சி அறுபட்ட கோப்பு இணைப்புகள்
வரிசை 1:
[[படிமம்:subduction01.jpg|thumb|300px|கீழமிழ் வலயத்தின் வடிவவியல் அமைப்பு]]
நிலவியலில் '''கீழமிழ்தல்''' (Subduction) என்பது, புவிப்பொறைத் தட்டுக்களின் [[ஒருங்கெல்லை]]யில் நடைபெறும் ஒரு நிகழ்முறையைக் குறிக்கும். இதில், புவிப்பொறைத் தட்டுக்கள் ஒன்றுடன் ஒன்று நெருங்கி மோதும்போது ஒரு தட்டு இன்னொன்றுக்குக் கீழ் நகர்ந்து [[புவி மூடகம்|புவி மூடகத்தினுள்]] அமிழும். "கீழமிழ் வலயம்" என்பது இரண்டு புவிப்பொறைத் தட்டுக்கள் ஒன்றை நோக்கி ஒன்று நகரும்போது ''கீழமிழ்தல்'' நிகழும் பகுதியைக் குறிக்கும். கீழமிழ்தல் வீதம் பொதுவாக ஓராண்டுக்கு எவ்வளவு [[சதம மீட்டர்]] எனக் குறிப்பிடப்படுகின்றது. இந்த ஒருங்கும் வீதம் ஆண்டொன்றுக்கு அண்ணளவாக 2 தொடக்கம் 8 சதம மீட்டர் வரை இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இது ஏறத்தாள மனித விரல் நகங்களின் வளர்ச்சி வீதத்துக்குச் சமமானது.
 
"https://ta.wikipedia.org/wiki/கீழமிழ்தல்_(நிலவியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது