குடற்காய்ச்சல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி மாற்றல்: fa:حصبه
சி →‎பரவுதல்: அறுபட்ட கோப்பு இணைப்புகள்
வரிசை 67:
 
ஒரு நபர், குடற்காய்ச்சலின் எந்த அறிகுறிகளும் இல்லாமல் நோயை பரப்பக் கூடியவராக இருக்கலாம். அதாவது எந்த அறிகுறியும் இருக்காது ஆனால் மற்றவருக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்தலாம். நோய் கட்டுபாட்டு மையங்களின் படி, குடற்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 5% மக்கள் உடல் சரியான பிறகும் குடற்காய்ச்சல் நோயை பரப்பக் கூடியவராக இருக்கின்றனர் என்பதாகும். அறிகுறியில்லாமல் நோய் பரப்பியவர்களில் மிகப் பிரபலமானவர் மேரி மல்லான் (“குடற்காய்ச்சல் மேரி” என பொதுவாக அழைக்கப்படுபவர்). இந்த இளம் சமையல்காரர் 53 பேருக்கு இந்த நோயை பரப்பினார், அதில் 3 பேர் இறந்து விட்டனர். ஆரோக்கியமாக இருந்தும் ஒரு "பெரும் நோயை பரப்பியவர்களில்", மல்லான் முதலாவது நபர் ஆவார்.
 
[[படிமம்:Typhoid stats.png|thumb|300px|அமெரிக்காவில் குடற்காய்ச்சல் இறப்பு விகிதம் 1906 – 1960]]
மேலும் குடற்காய்ச்சல் நோயாளிகள் உருவாகாமல் இருக்க பல பரப்பு-தன்மையுடையவர்கள் தனி அறையில் வெளியே விடப்படாமல் அடைக்கப்பட்டனர். மனநிலை அடிக்கடி மிக மோசமடைந்து அவர்கள் இருந்த இடம் காரணமாக பைத்தியமாகவே ஆனார்கள்.<ref>லாங்க் குரோவ் மருத்துவமனை, சர்ரே பற்றி BBC URL: http://news.bbc.co.uk/today/hi/today/newsid_7523000/7523680.stm</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/குடற்காய்ச்சல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது