நீச்சற் குளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 10:
==அமைவிடம்==
 
நீச்சல் குளங்கள் கட்டிடங்களுக்கு உள்ளேயோ, வெளியேயோ அமையலாம். பொதுவாக நல்ல [[காலநிலை]]யைக் கொண்டிராத இடங்களில் நீச்சல் குளங்கள் மூடிய கட்டிடங்களுக்கு உள்ளேயே அமைக்கப்படுகின்றன. தேவை ஏற்படுமிடத்து இக் கட்டிடங்கள் [[வளிப்பதனம்வளிப் பதனம்]] செய்யப்படுகின்றன அல்லது வெப்பமூட்டப் படுகின்றன. நல்ல காலநிலை உள்ள இடங்களில், சிறப்பாக பொழுதுபோக்குக்கு உரிய குளங்கள் கட்டிடங்களுக்கு வெளியே அழகிய சூழலில் அமைக்கப்படுவதே வழக்கம்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/நீச்சற்_குளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது