நையாண்டி மேளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 7:
== வாசிக்கும் முறை ==
நையாண்டி மேளத்தில் தொடக்கத்தில் நாதசுரக் கலைஞர்கள் பிள்ளையாரை வணங்கி வாசிக்கின்றனர். பின்னர் தனது ஆசானை நினைத்து இசைப்பர். ஆட்டத்திற்கு ஏற்ற வகையில் ஆட்டமும், வாசிப்பும் ஒத்துப் போகுமாறு பார்த்துக் கொள்வர். கரகாட்டப் பாடல்கள், தெம்மங்கு, காவடிச் சிந்து ஆகியவை ஆடப்படும் ஆட்டத்திற்கேற்ப இசை நாதசுரத்தில் இசைக்கப்படுகிறது. நையாண்டி மேளத்தின் முடிவில் [[திருப்புகழ்]] இசைக்கின்றனர்.
 
== இன்றைய நிலை ==
நாட்டுப்புற மக்களுக்கு உற்சாகத்தை ஊட்டக்கூடிய வகையில் நையாண்டி மேள இசை அமைகின்றது. சில இசைக் கருவிகளைச் சேர்த்து வாசிப்பதை [[யாழ் நூல்]] ”ஆமந்திரிகை” என்று கூறுகின்றது.<ref>விபுலாநந்த சுவாமிகள், யாழ் நூல், பாயிரவியல், ப.18.</ref> பழந்தமிழர் இதனைப் ”பல்லியம்” என்று குறிப்பிட்டனர்; இசைக்கருவிகளைச் சேர்த்து வாசிப்பதை இன்று ''வாத்திய விருந்து'' என்று அழைக்கின்றனர். நையாண்டிமேளம், [[கரகாட்டம்]], [[காவடியாட்டம்]], [[பொய்க்கால் குதிரை ஆட்டம்]] முதலிய தமிழக மரபுக்கலை வடிவங்கள் மண்ணின் மனத்தோடு செழித்து வளர்வதற்கு கிராம மக்கள் துணைபுரிந்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.<ref>[http://thoguppukal.wordpress.com/2011/09/22/%E0%AE%A8%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/| பெ.சுப்பிரமணியன், 'நையாண்டி மேளமும் நாட்டுப்புற ஆட்டக் கலைகளும்]' </ref>
வரி 12 ⟶ 13:
== மேற்கோள் ==
{{reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.youtube.com/watch?v=cyr8F5r58lk நையாண்டி மேள ஆட்டம்]
 
{{ தமிழர் ஆடற்கலை வடிவங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/நையாண்டி_மேளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது