பாணாற்றுப்படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
பாணாற்றுப்படை என்பது [[ஆற்றுப்படை]] நூல் அல்லது பாடல் வகையில் ஒன்று. பாணன் என்பவன் யாழிசை வாணன். வறுமையில் வாடும் பாணனை ஆற்றுப்படுத்துவதாக எட்டுப் பாடல்கள் சங்கப்பாடல் தொகுப்பில் உள்ளன. மேலும் சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுபடை என்னும் பத்துப்பாட்டுத் தொகுப்பிலுள்ள நூல்களும் இவற்றுடன் கொள்ளத் தக்கவை.
 
#செல்வக்கடுங்கோ வாழியாதனிடம் [[கபிலர்]] ஆற்றுப்படுத்துகிறார் <ref>கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கலொடு, பந்தர் பெயரிய பேரிசை மூதூர், கடன் அறி மரபின் கைவல் பாண, தெண்கடல் முத்தமொடு நன்கலம் பெறுகுவை ... நேரிப் பொருநன் செல்வக் கோமாற் பாடினை செலினே - பதிற்றுப்பத்து 67</ref>
#சோழன் நலங்கிள்ளியிடம் [[கோவூர் கிழார்]] ஆற்றுப்படுத்துகிறார். <ref>பாண! உறந்தையோன் பிறன் கடை மறப்ப நல்குவன். புறநானூறு 68,</ref>
#சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனிடம் [[ஆலத்துர் கிழார்]] ஆற்றுப்படுத்துகிறார். <ref>பாணன் கையில் ‘கடன்நிறை யாழ்’ வைத்துள்ளான். பாணர்க்குப் பொன்னால் செய்த தாமரை சூட்டி அனுப்புவான் என்கிறார். புறநானூறு 69,</ref>
#சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனிடம் கோவூர் கிழார் ஆற்றுப்படுத்துகிறார். <ref>விறகு வெட்டிப் பிழைப்போர் பொன் பெற்றது போல நல்குவான். புறநானூறு 70,</ref>
#நாஞ்சில் வள்ளுவனிடம் [[மருதன் இளநாகனார்]] ஆற்றுப்படுத்துகிறார். <ref>‘மாறி வா என மொழியலன்’ புறநானூறு 138,</ref>
#வையாவிக் கோப்பெரும் [[பேகன் |பேகனிடம்]] [[பரணர்]] ஆற்றுப்படுத்துகிறார். <ref>தனக்கு வரும் மறுமையை எண்ணாமல் புலவரின் வறுமையை எண்ணுவான். புறநானூறு 141,</ref>
#கொண்கானங் கிழானிடம் [[மோசிகீரனார்]] ஆற்றுப்படுத்துகிறார். <ref>பாண, இலம்படு புலவர் மண்டை (உண்கலம்) நிறைய பொன் வழங்குவான். புறநானூறு 155,</ref>
#ஈந்தூர் கிழான் தோயன் மாறனிடம் கோனாட்டு எறிச்சலூர் [[மாடலன் மதுரைக்குமரனார்]] ஆற்றுப்படுத்துகிறார். <ref>‘எம்மொடு நீயும் வம்மோ முதுவாய் இரவல’ புறநானூறு 180</ref>
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/பாணாற்றுப்படை" இலிருந்து மீள்விக்கப்பட்டது