ஒப்பேரா நடவடிக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 18:
'''ஒப்பேரா நடவடிக்கை''' (''Operation Opera'', {{lang-he| אופרה}})<ref>Perlmutter, p. 172.</ref> அல்லது '''பாபிலோன் நடவடிக்கை'''<ref>Amos Perlmutter, Michael I. Handel, Uri Bar-Joseph. ''Two Minutes over Baghdad''. Routledge (2nd ed.), 2008. p. 120.</ref> [[இசுரேல்|இசுரேலினால்]] 7 சூன் 1981 அன்று நடத்தப்பட்ட எதிர்பாராத [[வான் தாக்குதல்]] நடவடிக்கையாகும். இத்தாக்குதலில் ஈராக்கின் [[பாக்தாத்]] நகருக்கு 17 கி.மி. (10.5 மைல்) தூரத்தில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த [[அணுக்கரு உலை]] அழிக்கப்பட்டது.<ref name=bbc1>{{cite news |url=http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/june/7/newsid_3014000/3014623.stm |title=1981: Israel bombs Baghdad nuclear reactor |date=7 June 1981 |work=BBC News |publisher=British Broadcasting Corporation |accessdate=30 November 2010}}</ref><ref>{{cite journal |author=Donald Neff |year=1995 |title=Israel Bombs Iraq's Osirak Nuclear Research Facility |journal=Washington Report on Middle East Affairs |pages=81–82 |publisher=Andrew I. Kilgore |url=http://www.washington-report.org/backissues/0695/9506081.htm |accessdate=30 November 2010 }}</ref><ref name=fainberg/>
 
1976 இல் ஈராக் பிரான்சிடமிருந்து ஒசிரிஸ் வகுப்பு அணுக்கரு உலையினை வாங்கியது.<ref name=osiris>Ramberg, Bennett. ''Nuclear Power Plants as Weapons for the Enemy: An Unrecognized Military Peril''. University of California Press, 1985. p. xvii.</ref><ref>Cordesman, Anthony H. ''Iraq and the War of Sanctions: Conventional Threats and Weapons of Mass Destruction''. Praeger, 1999. p. 605.</ref> பிரான்சியப் பெயரான ஒசிரக் என்பதையே இருநாடுகளும் பயன்படுத்தி, சமாதான அறிவார்ந்த ஆய்வுகாகவே செய்யப்படுவதாகக் கூறின.<ref name=worldbook/> இசுரேல் அதனை சந்தேகத்துடன் நோக்கி, அது அணு ஆயுதங்கள் உருவாக்க வடிவமைக்கப்பட்டதாக தெரிவித்தது.<ref name=bbc1/> 7 சூன் 1981 அன்று இசுரேலிய விமானப்படையின் [[எப்-15 ஈகிள்|எப்-15களின்15]]களின் பயணப் பாதுகாப்புடன் [[எப்-16]] தாக்குதல் விமானங்கள் குண்டுத் தாக்குதல் நடத்தி, ஒசிரக் அணுக்கரு உலையினை பாரிய அழிவுக்குட்படுத்தின.<ref name="scott">Shirley V. Scott, Anthony Billingsley, Christopher Michaelsen. ''International Law and the Use of Force: A Documentary and Reference Guide''. Praeger, 2009. p. 182.</ref> இசுரேல் தற்பாதுகாப்பிற்காக அதனைச் செய்ததாகவும், ஒரு மாதத்திற்கும் குறைந்த காலத்தில் அது ஆபத்தாக மாறிவிடும் வாய்ப்பிருந்ததாகவும் கூறியது.<ref name=scott132>Scott, p. 132.</ref> பத்து ஈராக்கிய படையினரும் ஒரு பிரான்சிய நபரும் கொல்லப்பட்டனர்.<ref name=polakow>Polakow-Suransky, Sasha. ''The Unspoken Alliance: Israel's Secret Relationship with Apartheid South Africa''. Pantheon (1 ed.), 2010. p. 145.</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஒப்பேரா_நடவடிக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது