மீனா (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox person
| name = மீனா
| image = Veera Meena.jpg
| birth_name = மீனா துரைராஜ்
| birth_date = {{birth date and age|mf=yes|1976|9|16}}<ref>http://www.indiaglitz.com/channels/kannada/article/48242.html</ref>
| birth_place = [[சென்னை]], [[தமிழ்நாடு]], இந்தியா
| occupation = நடிகை
| yearsactive = 1982 - present
| parents = துரைராஜ் <br /> ராஜ் மல்லிகா
| spouse = வித்யாசாகர்<br>(2009–present)
| children = நைநிகா
}}
 
'''மீனா''' (பிறப்பு: [[16 செப்டம்பர்]], [[1977]]; சென்னை) தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் அறியப்பெற்ற நடிகை ஆனார். இவரது முதல் திரைப்படம் செவாலியோர் [[சிவாஜி கணேசன்|சிவாஜி கணேசனின்]] ''[[நெஞ்சங்கள்]]'' திரைப்படமாகும். [[1990|90]]களில் இருந்து 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகங்களில் முன்னணி நடிகையாக இடம்பெற்றுள்ளார். [[தமிழ்]], [[தெலுங்கு]], [[கன்னடம்]], [[மலையாளம்]] என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துள்ளார். இவர் கதாநாயகியாக நடித்து வெளியான முத்து திரைப்படம், [[சப்பான்|சப்பானில்]] வெற்றிகரமாக ஓடியதை அடுத்து சப்பான் நாட்டு ரசிகர்களையும் பெற்றுள்ளார். தற்போது தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார்.
 
"https://ta.wikipedia.org/wiki/மீனா_(நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது