முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

30 பைட்டுகள் சேர்க்கப்பட்டது, 7 ஆண்டுகளுக்கு முன்
[[படிமம்:Shakespeare.jpg|frame|[[வில்லியம் ஷேக்ஸ்பியர்]]<br />([[1564]]–[[1616]])]]
 
உலகிலேயே மிகவும் புகழ் வாய்ந்த பல்கலைக் கழகங்களில் இரண்டை ஐக்கிய இராச்சியம் கொண்டுள்ளது. அவை [[கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்]] மற்றும் [[ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்]] ஆகியவை. இவ்விரண்டும் பல விஞ்ஞானிகளையும் பொறியாளர்களையும் உருவாக்கியவை. சில உதாரணங்கள்: சர் [[ஐசக் நியூட்டன்]], [[சார்ல்ஸ் டார்வின்]], [[மைக்கேல் பரடே]], [[பால் டிரக்]] மற்றும் [[ஐசம்பார்ட் கிங்டம் ப்ரூனெல்]] ஆகியோர். பல கண்டுபிடிப்புகள் இந்நாட்டில் நடந்துள்ளன. அவற்றில் சில: [[நீராவி இயந்திரம்]] , [[உந்துபொறி]] (locomotive), [[3-பீஸ் சூட்]], [[தடுப்பு ஊசி]], [[ஈயப் படிகம்]] , [[தொலைக்காட்சி]] [[வானொலி]], [[தொலைப்பேசி]], [[நீர்மூழ்கி]], [[ஹோவர்கிராஃப்ட்]], [[உள் எரி பொறி|உட் தகன இயந்திரம்]] (internal combustion engine) மற்றும் [[ஜெட் இயந்திரம்]] ஆகியன.
 
பலதரப்பட்ட விளையாட்டுக்களும் ஐக்கிய இராச்சியத்திலேயே உருவாகின. உதாரணம், [[கால்பந்து]], [[கோல்ஃப்]], [[கிரிக்கெட்]], [[குத்துச் சண்டை]], [[ரக்பி கால்பந்து]], [[பில்லியர்ட்ஸ்]] மற்றும் அமெரிக்காவில் அதிகமாக விளையாடப்படும் [[பேஸ்பால்|பேஸ்பாலின்]] முன்னோடியான [[ரௌண்டர்ஸ்]] எனும் விளையாட்டு. இங்கிலாந்து [[உலக கால்பந்துக் கோப்பை 1966]] மற்றும் [[2003 ரக்பி ஒன்றிய உலகக் கோப்பை]] ஆகியவற்றை வென்றுள்ளது. [[விம்பிள்டன் கோப்பை]] எனும் சர்வதேச டென்னிஸ் போட்டி, தெற்கு [[இலண்டன்|இலண்டனிலுள்ள]] [[விம்பிள்டன், இலண்டன்லண்டன்|விம்பிள்டனில்]] ஒவ்வொரு வருடமும் கோடை காலத்தில் நடைபெறும் ஒரு உலகப் புகழ் வாய்ந்த நிகழ்ச்சியாகும்.
 
நாடகாசிரியர் [[வில்லியம் ஷேக்ஸ்பியர்]] உலகின் மிகச்சிறந்த எழுத்தாளராகப் பலரால் கருதப் படுபவர். மற்ற புகழ் பெற்ற எழுத்தாளர்கள் ப்ராண்ட் சகோதரிகள் ([[சார்லோட் ப்ராண்ட்|சார்லோட்]], [[எமிலி ப்ராண்ட்|எமிலி]] மற்றும் [[அன் ப்ராண்ட்|அன்]]), [[ஜேன் ஆஸ்டின்]], [[ஜே. கே. ரௌலிங்]], [[அகதா கிரிஸ்டி]], [[ஜே ஆர் ஆர் டோல்கியன்]] மற்றும் [[சார்ல்ஸ் டிக்கன்ஸ்]] ஆகியோர். முக்கியமான கவிஞர்கள் [[லார்ட் பைரன்]], [[ராபர்ட் பர்ன்ஸ்]], [[லார்ட் டென்னிசன்]], [[தாமஸ் ஹார்டி]], [[வில்லியம் ப்ளேக்]] மற்றும் [[டிலன் தாமஸ்]] ஆகியோர் ஆவர். (பார்க்க: [[பிரிட்டிஷ் இலக்கியம்]])
3,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1165239" இருந்து மீள்விக்கப்பட்டது