கைக் கணினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 12:
== மலிவு விலைக் கைக் கணினி ==
35 [[டாலர்]]கள் மட்டுமே செலவாகும் படியான [[சாக்சாட்]] போன்ற முன்மாதிரிக் கைக் கணினிகள் மூலம் இந்திய ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனாலும் கூட அதன் மூலப் பொருள்களின் விலை 47 டாலர்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. [[ஒரு குழந்தை ஒரு கைக் கணினி திட்டம்]] (ஒரு.கு.ஒரு.கை.) 100 டாலர்கள் கைக் கணினியை அறிமுகம் செய்துள்ளது. நிகோழசு நெக்குரோபோண்டன், ஒரு.கு.ஒரு.த திட்ட தலைவர், இந்திய ஆய்வாளர்களை இவ்வகையான கைக் கணினிகளை கட்டமைக்க மதராசு தகவல் தொழில்நுட்பத்திற்கு அழைத்துள்ளார்.
-kesavan
 
== இயக்கு தளம் ==
"https://ta.wikipedia.org/wiki/கைக்_கணினி" இலிருந்து மீள்விக்கப்பட்டது