மூலப் பொருள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: kk:Шикізат
சி *உரை திருத்தம்* *எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 1:
'''மூலப் பொருள்''' ( ஆங்கிலம் : Raw Material ) என்பது சில செயற்கை பொருட்களை உருவாக்கஉருவாக்கத் தேவைப்படும் மூலப் ( அடிப்படைப் ) பொருள் ஆகும் . இது கட்டுமானப் பணிகளுக்கும் , ஆலைகளில் பிற பொருட்களை அல்லது பிற உருவத்தை உருவாக்கவும் பயன்படும் அனைத்து மூலப் பொருட்களையும் குறிக்கும் . [[இரும்புத்தாதுஇரும்புத் தாது]] , [[அரிமரம்]] , [[கச்சா எண்ணெய்]] ஆகியவை உதாரணமாக இருக்கும் . மனிதன் சம்மந்தப் படாதவையானால் , பறவை தனது கூடுகளை அமைப்பதற்காக பறித்துவரும் கோப்புகள் கூட மூலப்பொருள் ஆகும் .
 
சில பொருளாதாரக் கொள்கைகளில் , ஒரு பணியைபணியைச் செய்வதற்குசெய்வதற்குத் தேவைப்படும் ஆட்களும் , அவர்களுக்கு தேவையான வசதிகள் கூட இதனை குறிக்கும் .
 
== இதனையும்இவற்றையும் பாருங்கள் ==
 
* [[பொருள்]]
"https://ta.wikipedia.org/wiki/மூலப்_பொருள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது