நாச்சோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: nl:Nachos
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Nachos-cheese.jpg|right|thumb|200px|நாச்சோ]]
'''நாச்சோ''' (''[[ஆங்கிலம்]]'': Nachos, ''[[பிரெஞ்சு]]'': Nachos, ''[[எசுப்பானியம்]]'': Nachos) என்பது [[மெக்சிக்கோ]]வில் தோன்றிய [[ சோளம்|சோளத்தை]] அடிப்படையாகக் கொண்ட விரைவாக சமைக்கக்கூடிய ஓர் புகழ்பெற்ற சிறுதீனி ஆகும். இதில் நிரம்ப சேர்பொருட்களைக் கூட்டி முழுமையான உணவாகவும் கொள்ளலாம். இவற்றின் மிக எளிய தயாரிப்பில் [[தார்த்தியா]] தட்டைகளில் உருக்கிய [[பாலாடைக் கட்டி]]யையும் ''சல்சா'' எனப்படும் [[தக்காளி]]ச் [[சட்னி]]யையும் (sauce) ஊற்றி செய்வதாகும்.1943ஆம் ஆண்டு இக்னேசியோ "நாச்சோ" அனயாவால் தயாரிக்கப்பட்ட முதல் நாச்சோக்களில் சுட்ட சோளத் தார்த்தியாவின் மேல் செத்தர் பாலாடைக்கட்டியை உருக்கி ஊற்றி சிவந்த ஜலபெனோ மிளகாய் ஊறுகாயுடன் வழங்கப்பட்டது.
 
==பன்னாட்டு நாச்சோ தினம்==
"https://ta.wikipedia.org/wiki/நாச்சோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது