சாலுமரத திம்மக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: kn:ಸಾಲುಮರದ ತಿಮ್ಮಕ್ಕ |
சி *உரை திருத்தம்* |
||
வரிசை 1:
''சாலமருத'' '''திம்மக்கா''' ''(Thimmakka)'' (கன்னடம் - ಸಾಲುಮರದ ) இந்தியாவின் [[கர்நாடகா|கருநாடக மாநிலத்தைச்]] சேர்ந்த
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் [[லாஸ் ஏஞ்சல்ஸ்|லாசு ஏஞ்சல்சு]] மற்றும் [[கலிஃபோர்னியா]]வை மையமாகக் கொண்டு செயல்படும் அமைப்பு சுற்றுச்சூழல் கல்விக்கான திம்மக்காவின் மூலங்கள் என இவரது பெயரில் செயல்படுகிறது. <ref name="org">{{cite web|url=http://www.thimmakka.org/aboutus/us_r.html|title=About Thimmakka|work=Online Webpage of Thimmakka.org|publisher=Thimmakka's Resources for Environmental Education|accessdate=2007-05-23 |archiveurl = http://web.archive.org/web/20061231185555/http://thimmakka.org/aboutus/us_r.html <!-- Bot retrieved archive --> |archivedate = 2006-12-31}}</ref>
== ஆரம்பகால வாழ்க்கை ==
திம்மக்கா கர்நாடக மாநிலத்தின் ஊர்ப்புறம் (கிராமம்) ஒன்றில் பிறந்தவர். கூதூர் எனும் ஊரினரான சிக்கையா என்பவரை மணமுடித்து அந்த ஊருக்கு இடம் பெயர்ந்தார் திம்மக்கா. திருமணமாகிப் பல வருடங்களாகியும் மக்கட்பேறு
== சாதனைகள் ==
திம்மக்காவின் இப்பணிக்கு அவர் கணவரும் உதவ முதல் வருடத்தில் பத்து மரங்கள், இரண்டாமாண்டில் 15, மூன்றாமாண்டில் 20<ref name="plant">Planting of tree by Thimmakka and Chikkaiah is mentioned by {{cite web|url=http://www.downtoearth.org.in/full6.asp?foldername=20020715&filename=gra&sec_id=11&sid=1|author=Malini Shankat|title=A mother’s love|work=Online webpage of DownToEarth.org|publisher=©2004 Society for Environmental Communications|accessdate=2007-05-23 |archiveurl = http://web.archive.org/web/20070928003240/http://www.downtoearth.org.in/full6.asp?foldername=20020715&filename=gra&sec_id=11&sid=1 <!-- Bot retrieved archive --> |archivedate = 2007-09-28}}</ref> எனத் தொடங்கிய அரும்பணி 284 மரங்கள் வரை தொடர்ந்தது. இவற்றின் மதிப்பு 1.5 மில்லியன்
== விருதுகள் ==
|