தாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: uz:Ona
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி *உரை திருத்தம்*
வரிசை 4:
[[படிமம்:Mother's love.jpg|thumb|right|250px|[[அணில்]] தாயின் அன்பு கூண்டில் அடைபட்ட தன் பிள்ளை மீது]]
 
[[ஆண்]] - [[பெண்]] என இருபாலினருக்கிடையிலான [[உடலுறவு|பாலுறவின்]] மூலம் பிறக்கும் [[குழந்தை]]க்கு பெண் பாலினமாக இருப்பவர் “தாய்”'''தாய்''' எனப்படுகிறார். [[உயிரியல்]] அல்லது [[சமூகம்|சமூக]] நோக்கில் ஒரு குழந்தையைப் ஈன்றெடுக்கும் பெண் '''தாய்''' (''mother'') அல்லது '''அன்னை''' எனப்படுவார். [[தமிழ்|தமிழில்]] அம்மா, அன்னை, ஆய் போன்ற சொற்கள் தாயைக் குறிக்கப் பயன்படுகின்றன.
 
மனிதனைப் போன்ற [[பாலூட்டி]]களில் தாய், கரு உண்டாவதில் இருந்து கரு [[குழந்தை]]யாக வளர்ச்சி பெறும் வரை தன் [[கருப்பை]]யில் தாங்கியிருக்கிறாள். குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் இருவருக்கும் மற்ற உறவினர்களுக்கும் பங்குகள் இருந்தாலும், தாய்க்கு சிறப்பான பங்கு உண்டு.
 
[[யானை]]களில், யானைக்குட்டிக்கு அத்தியாவசியத் தேவைகள் [[உணவு]], பாதுகாப்பு, மற்றும் தாயன்பு தான். ஒரு வேளை தாய்ப்பால் கிடைக்காத நிலை ஏற்பட்டால் குட்டியின் வாழும் வாய்ப்பு குறைகிறது. ஆயினும் ஒரு யானைக்குட்டி மிக மோசமாக பாதிக்கப்படுவது தனிமையால் தான். <ref>ச.முகமது அலி, பக். 29</ref>
வரிசை 16:
தமிழ்ச் சொற்கள் பெரும்பாழும் எழுப்பப்பட்ட ஓசைகளின் சொற்களாகவே காணப்படுகின்றன.கூ கூஎன்று கூவிய கூகை, குர்குர் என ஒலித்த குரங்கு , கர் கர் என உறுமிய கரடி, சர சர வென ஓடிய சாரை என பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம்.
 
இவ்வகையில் அம்மா என்ற சொல்லும் இயற்கையில் தோன்றிய ஒன்றாகும். பிறந்த குழந்தை அழுவதும் சிரிப்பதுமாக வாயை மூடி மூடித்,திறக்கின்றது.குழந்தை வாயைத் திறக்கும் போது அ என்ற ஒலி எழுகின்றது. வாயை மூடும் போது ம் என்ற ஒலி எழுகின்றது. ம்+அ. ம்ம -ம்ம -என்ற ஒலி மீண்டும் மீண்டும் வெளிவரும் போது அது அம்மா என்ற சொல்லைத் தருகின்றது.
 
அம்மா இயற்கையாகவே தோன்றிய சொல்லாகும். அம்ம ,அம்மு ,அம்மை போன்ற சொற்கள் அம்மா என்ற சொல்லுக்குப் பிறகு தோன்றியவைகள்.தாய் என்ற சொல் ஆய் என்ற சொல்லின் நீட்சியாகும். ஆய்=அம்மா பாட்டி, பாலமுதைத் தந்த ஆய் தாய் எனப்பட்டாள். குழந்தையை அள்ளி எடுத்து அணைக்கும் தாய் அன்னையெனப்பட்டாள்.
"https://ta.wikipedia.org/wiki/தாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது