குடநாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''குடநாடு''' என்பது சேர நாட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''குடநாடு''' என்பது [[சேரர்|சேர]] நாட்டின் வடபால், [[தமிழகம்|தமிழகத்தின்]] வடமேற்கில் அமைந்திருந்தது..<sup>அகம் 91</sup> அது சேர நாட்டின் பேராட்சியில் அடங்கியிருந்தது என கூறுகிறார் [[மாமூலனார்]].<sup>அகம் 91</sup> அதே [[மாமூலனார்]] சில சமயம் இந்த நாடு எருமை என்னும் குறுநிலத்தானுக்கு கீழிருந்ததாகவும் கூறுகிறார்.<sup>அகம் 115</sup> இந்த நாட்டில் [[அயிரியாறு]] என்னும் ஆறு ஓடியதாக நக்கீரர் அகப்பாடல் கூறுகிறது.<sup>அகம் 253</sup>
 
[[பகுப்பு:சங்ககால அகநாடுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/குடநாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது