பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.2) (தானியங்கிமாற்றல்: sk:Medzinárodná kriketová rada
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: af:Internasionale Krieketraad; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 16:
'''பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை'''('''International Cricket Council''') சுருக்கமாக '''ஐசிசி(ICC)''' [[துடுப்பாட்டம்|துடுப்பாட்டத்தைக்]] கட்டுப்படுத்துகின்ற ஓர் பன்னாட்டு [[விளையாட்டுக் கட்டுப்பாடு அமைப்பு]] ஆகும்.1909ஆம் ஆண்டு '''இம்பீரியல் துடுப்பாட்ட அவை''' ('''Imperial Cricket Conference''') என [[இங்கிலாந்து]], [[ஆத்திரேலியா]] மற்றும் [[தென்னாபிரிக்கா]]வின் பிரதிநிதிகளால் நிறுவப்பட்ட இவ்வமைப்பிற்கு 1965ஆம் ஆண்டு '''பன்னாட்டுத் துடுப்பாட்ட கூட்டம்'''('''International Cricket Conference''') என்று பெயர் மாற்றப்பட்டது;1989ஆம் ஆண்டு தற்போதையப் பெயருக்கு மாற்றமடைந்தது.
 
ஐசிசி துடுப்பாட்டத்தின் பல்வகை பன்னாட்டு போட்டிகள் நடத்துவதையும் அமைப்புகளையும் கட்டுப்படுத்துகிறது. அது கண்காணிக்கும் போட்டிகளில் [[துடுப்பாட்ட உலகக்கிண்ணம்]] குறிப்பிடத்தக்கது. மேலும் [[துடுப்பாட்ட நடுவர்]]கள் மற்றும் துடுப்பாட்ட கண்காணிப்பாளர்களை நியமிப்பது, பன்னாட்டு துடுப்பாட்ட ஒழுங்கினை நிலைநிறுத்துமாறு '''ஐசிசி நடத்தை விதி'''களை இயற்றி நிர்வகிப்பது<ref>http://www.icc-cricket.com/icc/rules/code-of-conduct-for-players-and-officials.pdf</ref>, மற்றும் விளையாட்டுகளில் நிலவும் ஊழல், சூதாடல் போன்றவற்றைக் கண்காணித்தல் ஆகிய பணிகளை ஆற்றிவருகிறது. இரு நாடுகளிடையே நடக்கும் துடுப்பாட்டப் போட்டிகளையும் அங்கத்தினர் நாட்டிற்குள் நடக்கும் உள்போட்டிகளையும் கட்டுப்படுத்துவதில்லை.துடுப்பாட்ட விதிகளையும் எம்சிசி என வழங்கப்படும் '''மேரில்போன் துடுப்பாட்டக் கழகமே''' கட்டுப்படுத்தி மாற்றங்களைக் கொண்டு வருகிறது.
 
பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் தலைவராக [[சரத் பவார்|சரத் பவாரும்]] தலைமை செயல் அதிகாரியாக ஹரூன் லோர்கத்தும் பணியாற்றி வருகின்றனர்.
 
== அங்கத்தினர்கள் ==
[[Imageபடிமம்:ICC-cricket-member-nations.png|thumb|270px|left|பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை அங்கத்தினர் நாடுகள்]]
ஐசிசியில் 105 அங்கத்தினர்கள் உள்ளனர்:10 தேர்வுத் துடுப்பாட்டத்தில் ஈடுபடும் அங்கத்தினர்கள்([[ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணி|அவுஸ்திரேலியா]], [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து]], [[தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி|தென்னா பிரிக்கா]], [[மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்தியத் தீவுகள்]], [[நியூசிலாந்து துடுப்பாட்ட அணி|நியூசிலாந்து]], [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியா]], [[பாகிஸ்தான் துடுப்பாட்ட அணி|பாகிஸ்தான்]], [[இலங்கைத் துடுப்பாட்ட அணி|இலங்கை]], [[சிம்பாப்வே துடுப்பாட்ட அணி|சிம்பாவே]], [[வங்காளதேசத் துடுப்பாட்ட அணி|வங்காள தேசம்]]), 35 இணை அங்கத்தினர்கள் மற்றும் 60 தொடர்பு அங்கத்தினர்கள்.
 
'''காண்க''': [[:en:List of International Cricket Council members|ஐசிசி அங்கத்தினர் பட்டியல்]]
 
== மேற்கோள்கள் ==
<references/>
 
== வெளியிணைப்புகள் ==
* [http://icc-cricket.yahoo.com/ பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் அலுவல்முறை இணையதளம்]
 
[[பகுப்பு:துடுப்பாட்ட அமைப்புகள்]]
 
[[af:Internasionale Krieketraad]]
[[bn:ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল]]
[[de:International Cricket Council]]
"https://ta.wikipedia.org/wiki/பன்னாட்டுத்_துடுப்பாட்ட_அவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது