பழைய ஏற்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: bn:পুরাতন নিয়ম
சி r2.7.3) (Robot: Modifying bn:পুরাতন নিয়ম to bn:পুরাতন নিয়ম (বাইবেল); மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 70:
<br />13ஆ) [[2 குறிப்பேடு (நூல்)|2 குறிப்பேடு]] (2 Chronicles)
 
இவ்வாறு, பழைய ஏற்பாட்டில் (எபிரேய விவிலியம்) 39 நூல்கள் உள்ளதாக யூதர் கணிக்கின்றனர். இவை [[விவிலியத்_திருமுறை_நூல்கள்விவிலியத் திருமுறை நூல்கள்#.E0.AE.AA.E0.AE.B4.E0.AF.88.E0.AE.AF_AF .E0.AE.8F.E0.AE.B1.E0.AF.8D.E0.AE.AA.E0.AE.BE.E0.AE.9F.E0.AF.81|பழைய ஏற்பாட்டின் திருமுறை நூல்கள்]] என்று அழைக்கப்படுகின்றன. இந்நூல்களில் சிலவற்றை இணைத்து எண்ணி, அவை 24 என்று கொள்வதும் உண்டு.
இந்நூல்கள் [[இயேசு]]வின் பிறப்புக்கு முன்னர் எழுதப்பட்டவையாகும். வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துப்படி பழைய ஏற்பாட்டின் [[எபிரேய]] வடிவம் [[கி.மு.]] 12-ஆம் நூற்றாண்டிற்கும் கி.மு. இரண்டாம் நூற்றாண்டிற்கும் இடையே எழுதப்பட்டிருக்கக்கூடும்.<ref>[http://www.britannica.com/ebc/article-9373984 Encyclopaedia Britannica]: "Written almost entirely in the Hebrew language between 1200 and 100 BC"; [http://www.bartleby.com/65/ol/OldTesta.html Columbia Encyclopedia]: "In the 10th century BC the first of a series of editors collected materials from earlier traditional folkloric and historical records (i.e., both oral and written sources) to compose a narrative of the history of the Israelites who now found themselves united under David and Solomon."</ref>
வரிசை 76:
== கத்தோலிக்கர் பழைய ஏற்பாட்டைப் பிரிக்கும் முறை ==
 
எபிரேய மொழி தவிர கிரேக்க மொழியிலும் சில சமய நூல்கள் இஸ்ரயேலரிடையே கிறித்து பிறப்புக்கு முன் தோன்றியிருந்தன. கத்தோலிக்க கிறித்தவர் அந்நூல்களையும் பழைய ஏற்பாட்டின் பகுதியாகக் கொள்வர். பிற கிறித்தவ சபையினர் அவற்றை ''விவிலியப் புற நூல்கள்'' (Apocrypha) என்றும் கத்தோலிக்கர் [[இணைத் திருமுறை நூல்கள்]] (Deutero-Canonical Books) எனவும் அழைப்பர்.
 
[[கத்தோலிக்க திருச்சபை]] ஏற்றுள்ள பழைய ஏற்பாட்டின் 46 நூல்கள் நான்கு பிரிவுகளில் அடங்கும். அவை,
வரிசை 100:
== குறிப்புகளும் மேற்கோள்களும் ==
<references/>
 
[[பகுப்பு:விவிலியம்]]
[[பகுப்பு:பழைய ஏற்பாடு| ]]
வரி 115 ⟶ 116:
[[be-x-old:Стары Запавет]]
[[bg:Стар завет]]
[[bn:পুরাতন নিয়ম (বাইবেল)]]
[[br:Testamant Kozh]]
[[bs:Stari Zavjet]]
"https://ta.wikipedia.org/wiki/பழைய_ஏற்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது