தேமோபைலேச் சமர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:கிரேக்க வரலாறு சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 24:
கிட்டத்தட்ட 7,000 கிரேக்க படை வடக்கு கணவாயை தடுக்க கி.மு. 480 கோடையில் முன்னேறின. பாரசீகப் படை ஒரு ஒரு மில்லியனான இருந்தது எனக் குறிப்பிட, தற்கால கணிப்பு அந்த எண்ணிக்கையைவிடக் குறைவு என்கிறது (ஏறக்குறைய 100,000 க்கும் 300,000 இடைப்பட்டதென வேறுபட்ட அளவுகள் கொடுக்கப்படுகின்றன)<ref>{{cite book|last=Sacks|first=Kenneth|title=Understanding Emerson: "The American scholar" and his struggle for self-reliance |year=2003|publisher=Princeton University Press|isbn=978-0-691-09982-8|url=http://books.google.co.uk/books?id=bi1Zd1o9MRwC&pg=PA157&dq=million+Persian+army+Thermopylae#v=onepage&q=million%20Persian%20army%20Thermopylae&f=false|page=157}}</ref><ref>{{cite book|last=Cassin-Scott|first=Jack|title=The Greek and Persian Wars 500-323 B.C. |year=2977|publisher=Osprey|isbn=978-0-85045-271-6|url=http://books.google.co.uk/books?id=geWUfjew_PEC&pg=PA11&dq=million+Persian+army+Thermopylae#v=onepage&q=million%20Persian%20army%20Thermopylae&f=false|page=11}}</ref> இப்படை ஆகஸ்ட் இறுதியில் அல்லது செப்டெம்பர் ஆரம்பத்தில் கணவாயை வந்தடைந்து. பாரியயவு எண்ணிக்கையில் மிஞ்சிய பாரசீகப் படையை கிரேக்கம் மொத்தமாக ஏழு நாட்கள் (மூன்று சமர்கள் உட்பட), பின்புற பாதுகாப்பு நிர்மூலமாக்கும் வரை தடுத்து நிறுத்தி வரலாற்றில் பிரசித்தி பெற்ற ''இறுதி நிலை'' யுத்தமாக விளங்கியது.
 
இரண்டு முழுநாள் சமரில், [[முதலாம் லியோனிடாசு]] அரசனால் வழிநடத்தப்பட்ட சிறு படை பாரிய பாரசீக இராணுவம் கடக்கக்கூடிய பாதையை மாத்திரம் தடுத்தது. இரண்டாம் நாள் சமரின் பின்பு, உள்ளூர்வாசியான எபியால்டஸ் பாரசீகர்களுக்கு கிரேக்க படைகளின் பின்புறமுள்ள சிறு பாதையினை வெளிப்படுத்தி கிரேக்கர்களை காட்டிக் கொடுத்தான். தன் படைகள் பக்கவாட்டில் தாக்கப்படுவதை அறிந்த லியோனிடாசு கிரேக்க படைகளின் பெரும்பகுதியை அனுப்பிவிட்டு பின்புறப் பகுதியைக் காக்க 300 ஸ்பாட்டன்களையும்[[இசுபாட்டன் இராணுவம்|இசுபாட்டன்களையும்]], 700 தெஸ்பியன்களையும், 400 தெபான்களைளயும் மற்றும் சில நூறு மற்றவகளையும் தக்கவைத்தார். இவர்களில் பெரும்பகுதியினர் கொல்லப்பட்டனர்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/தேமோபைலேச்_சமர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது