இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: hu:Gastrooesophagealis refluxbetegség
*விரிவாக்கம்*
வரிசை 14:
| MeshID = D005764
}}
'''இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய்''' (Gastroesophageal reflux disease (GERD)) அல்லது '''அமிலப் பின்னோட்ட நோய்''' (''Acid Reflux'') ஒரு நீண்டகால நோயாகும், இதன்போது இரைப்பையில் இருந்து உணவுக்குழாய்க்கு இரப்பைச்சாறும்இரைப்பைச்சாறும் உணவுகளும் மேல்நோக்கித் தள்ளப்படுகின்றன, இரைப்பைச்சாற்றில் அடங்கியுள்ள அமிலத்தால் உணவுக் குழாயின் [[சீதமென்சவ்வு]] பாதிப்புறுவதால் [[உணவுக்குழாய் அழற்சி]] ஏற்பட்டு இந்த [[நோய்]] தீவிரமடைகிறது, இதனால் ஏற்படும் முக்கிய அறிகுறியாகஉணர்குறியாக நெஞ்செரிவு விளங்குகிறது.<ref>{{cite journal |author=DeVault KR, Castell DO |title=Updated guidelines for the diagnosis and treatment of gastroesophageal reflux disease. The Practice Parameters Committee of the American College of Gastroenterology |journal=[[The American Journal of Gastroenterology|Am J Gastroenterol]] |volume=94 |issue=6 |pages=1434–42 |year=1999 |pmid=10364004 |doi=10.1111/j.1572-0241.1999.1123_a.x}}</ref>
 
இந்நோய் உடையவர்களுக்கு மேலும் ஒரு அமிலப் பின்னோட்டம் ஏற்படலாம்; உணவுக்குழாயில் இருந்து அமிலம் மேலும் மேற்செல்வதால் ஏற்படுகின்றது, இது மிடற்றுத்தொண்டைப் பின்னோட்டம் எனப்படும். இதனால் மூச்சு வழி தொடர்புடைய அறிகுறிகள் (இருமல், குரல் கரகரப்பு, ஆஸ்துமா) ஏற்படலாம்.
== நோயின் காரணம் ==
[[இரைப்பை]]யும் உணவுக் குழாயும் (களம்) சந்திக்கும் இடத்தில் இயல்பான நிலையில் ஒரு [[இறுக்கி]] காணப்படுகிறது, இது கீழ்க்கள இறுக்கி (lower oesophageal sphincter) எனப்படும், இது இயல்பான நிலையில் இறுக்கமாகக் காணப்படுவதால் இரைப்பை-உணவுக்குழாய்ச் சந்தி மூடப்பட்டுக் காணப்படும்; உணவுக் குழாயில் இருந்து [[உணவு]] இரைப்பைக்குச் செல்லும்போது இறுக்கி தளர்வடைவதால் உணவு இரைப்பைக்குள் செல்லமுடிகின்றது. இந்தச் செயற்பாட்டின் காரணமாக இரைப்பையில் சுரக்கப்படும் [[அமிலம்]] மேல்நோக்கிச் செல்வது தடுக்கப்படுகிறது.
 
== நோயின் காரணம் ==
இரைப்பை – உணவுக்குழாய் இறுக்கி தளர்வடைந்து காணப்படும் சந்தர்ப்பத்தில் இரைப்பையில் உள்ள உணவு, இரைப்பைச்சாறு போன்ற அடக்கங்கள் இறுக்கியின் திறந்த வழியூடாக மேல்நோக்கிச் செல்லுகின்றன. சில சந்தர்ப்பங்களில் இரைப்பையின் மேற்பாகம் நெஞ்சறைக்குள் பிதுங்குகின்றது, இது கையாட்டஸ் கேர்னியா எனப்படும்; சிலவேளைகளில் அமிலம் தொண்டையில் பின்னோட்டம் அடைவதால் சுவாசத்தொகுதியில் பாதிப்பு ஏற்படும்.
[[இரைப்பை]]யும் உணவுக் குழாயும் (களம்) சந்திக்கும் இடத்தில் இயல்பான நிலையில் ஒரு [[இறுக்கி]] காணப்படுகிறது, இது கீழ்க்கள இறுக்கி (lower oesophageal sphincter) எனப்படும், இது இயல்பான நிலையில் இறுக்கமாகக் காணப்படுவதால் இரைப்பை-உணவுக்குழாய்ச் சந்தி மூடப்பட்டுக் காணப்படும்; உணவுக் குழாயில் இருந்து [[உணவு]] இரைப்பைக்குச் செல்லும்போது இறுக்கி தளர்வடைவதால் உணவு இரைப்பைக்குள் செல்லமுடிகின்றது. இந்தச்உணவு உட்கொண்ட பிற்பாடு மீண்டும் இரைப்பை-உணவுக்குழாய்ச் சந்தி மூடப்படுகின்றது, இச் செயற்பாட்டின் காரணமாக இரைப்பையில் சுரக்கப்படும் [[அமிலம்]] மேல்நோக்கிச் செல்வது தடுக்கப்படுகிறது. இரைப்பை – உணவுக்குழாய் இறுக்கி தளர்வடைந்து காணப்படும் சந்தர்ப்பத்தில் இரைப்பையில் உள்ள உணவு, இரைப்பைச்சாறு போன்ற அடக்கங்கள் இறுக்கியின் திறந்த வழியூடாக மேல்நோக்கிச் செல்லுகின்றன. இரைப்பைச்சாற்றில் அடங்கியுள்ள அமிலத்தால் உணவுக் குழாயின் சீதமென்சவ்வு பாதிப்புறுவதால் உணவுக்குழாய் அழற்சி ஏற்படுகின்றது, இதன்போது நெஞ்செரிவு நோயாளியால் உணரப்படுகின்றது.
 
சிலவேளைகளில் அமிலம் தொண்டையில் பின்னோட்டம் அடைவதால் சுவாசத்தொகுதியில் பாதிப்பு ஏற்படும். இது மிடற்றுத்தொண்டைப் பின்னோட்டம் எனப்படும்.
உடல் பருமன் உடையவர்களில் இந்நோய் இலகுவாக வரக்கூடிய சாத்தியக்கூறு உள்ளது. சில மருந்துவகைகள் (கல்சியம் தடுப்பிகள், பீட்டாத் தடுப்பிகள்) போன்றன இரைப்பை – உணவுக்குழாய் இறுக்கியைத் தளர்வடையச் செய்யும் ஆற்றல் கொண்டவை. இவற்றின் தொடர்ச்சியான பயன்பாடும் இந்நோயை உருவாக்கலாம். புகைப்பிடித்தல், மிதமிஞ்சிய மதுபானப் பயன்பாடும் இந்நோயை ஏற்படுத்தும் காரணிகளாக உள்ளன. <ref name=pubmedhealth>Gastroesophageal reflux disease; reviewed: December 10, 2010.; http://www.ncbi.nlm.nih.gov/pubmedhealth/PMH0001311/</ref>
===காரணிகள்===
* பிரிபடலப் பிதுக்கம் (கையாட்டஸ் கேர்னியா): நெஞ்சறைப் பிரிபடலத்தில் (பிரிமென்றகடு அல்லது உதரவிதானம்) ஏற்படும் பாதிப்பால் இரைப்பையின் மேற்பாகம் நெஞ்சறைக்குள் பிதுங்குவதால் ஏற்படுகின்றது.
* உடல் பருமன்: உடல் பருத்து இருப்பவர்களில் இந்நோய் இலகுவாக வரக்கூடிய சாத்தியக்கூறு உள்ளது.
* சொளிங்கர்-எலிசன் கூட்டறிகுறி: காசுட்ரின் எனும் இயக்குநீர் மிகையாகச் சுரப்பதால், அது அமில உற்பத்தியைக் கூட்ட மிகையான இரைப்பை அமிலத்தன்மை ஏற்படுகின்றது.
* உயர்கல்சியக்குருதி: காசுட்ரின் இயக்குநீரின் உற்பத்தியை மிகையாக்கும்.
* தோல் தடிப்பு நோய் (scleroderma)
* உள்ளுறுப்பு இறக்கம் (Visceroptosis) அல்லது கிளேனார்ட் கூட்டறிகுறி : இரைப்பை வயிற்றின் அடிப்பகுதியில் அமிழ்ந்து காணப்படும்.
* பிரிட்னிசொலோன் போன்ற மருந்துகளின் பயன்பாடு;
உடல் பருமன் உடையவர்களில் இந்நோய் இலகுவாக வரக்கூடிய சாத்தியக்கூறு உள்ளது. சில மருந்துவகைகள் (கல்சியம் தடுப்பிகள், பீட்டாத் தடுப்பிகள்) போன்றன இரைப்பை – உணவுக்குழாய் இறுக்கியைத் தளர்வடையச் செய்யும் ஆற்றல் கொண்டவை. இவற்றின் தொடர்ச்சியான பயன்பாடும் இந்நோயை உருவாக்கலாம். புகைப்பிடித்தல், மிதமிஞ்சிய மதுபானப் பயன்பாடும் இந்நோயை ஏற்படுத்தும் காரணிகளாக உள்ளன. <ref name=pubmedhealth>Gastroesophageal reflux disease; reviewed: December 10, 2010.; http://www.ncbi.nlm.nih.gov/pubmedhealth/PMH0001311/</ref>
 
சிகிச்சை வழங்காத நோய் தீயவிளைவுகளை உண்டாக்கும். உணவுக்குழாயின் மேலணி [[இழையம்|இழையங்கள்]] உருமாற்றத்துக்கு உட்படும்; இந்நிலை பரட்டின் உணவுக்குழாய் (Barrett's Esophagus) எனப்படும், இந்த நிலையைத் தொடர்ந்து, இயல்புப்பிறழ்ந்த வளர்ச்சி ஏற்படும்; இறுதியில் உணவுக்குழாய்ப் புற்றுநோய் உண்டாகலாம்.
"https://ta.wikipedia.org/wiki/இரையக_உண்குழலியப்_பின்னோட்ட_நோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது