"விக்கிப்பீடியா:ஒழுங்குப் பிறழ்வுகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சிறு பிழை
(64.28.14.136 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1064094 இல்லாது செய்யப்பட்டது)
(சிறு பிழை)
*'''காரணங்களைக் கூறாமல் அழித்துவிடுதல்.''' பொருட்படுத்தத்தக்க எதையும் அழிக்குமுன் அதற்குரிய நியாயங்களை "[[சுருக்கம்]]" பெட்டியில் அல்லது [[விக்கிப்பீடியா:பேச்சுப் பக்கம்|பேச்சுப் பக்கத்தில்]] விட்டுச்செல்லவும்.பேச்சு பக்கத்தில் உரிய விளக்கம் தந்திருந்தால் "பார்க்க:பேச்சு" என்று மட்டும் சுருக்கத்தில் குறிப்பிடலாம்.
* '''விக்கிப்பீடியா பக்கங்களை அரட்டைக்குப் பயன்படுத்தல்.''' [[விக்கிப்பீடியா:விக்கி நற்பழக்கவழக்கங்கள்#பேச்சுப் பக்கத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது எப்படி?|பேச்சுப் பக்கத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது எப்படி?]] பார்க்கவும்.
* '''"இயற்றிவருக்குஇயற்றியவருக்கு" அதீத மரியாதை அளித்தல்'''
**''தொகுப்பதற்குப் பதில் விமர்சித்தல்.'' கட்டுரைகளுக்கு தனிப்பட்ட ஆசிரியர் ([[Wikipedia:Ownership of articles|single author]]) என்று எவருமில்லை.ஆலோசனையோ, விமர்சனமோ [[விக்கிப்பீடியா:பேச்சுப் பக்கம்|பேச்சுப் பக்கத்தில்]] விட்டுச்செல்வது உதவிகரமானதே என்றாலும் நீங்களே தொகுத்துவிடுவது இன்னும் விரைவானது.
** ''[[விக்கிப்பீடியா:பக்கங்களை இற்றைப்படுத்துவதில் துணிந்து செயல்படுங்கள்|துணிந்து செயல்படத்]] தவறுதல்.'' ஏதேனும் குழப்பம் விளைவித்துவிடுவோம் என்று தயங்காதீர்கள்.அடுத்து வருபவர்கள் சரிசெய்து விடுவார்கள். எனவே, துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே!.
* '''மல்லுக்கு நிற்றல்.''' விக்கிப்பீடியா என்பது பொதுநலம் விழைகின்ற, மனச்சான்றின்வழி நிற்கிறவர்கள் அடங்கிய தனித்துவம் மிக்க ஒரு சமூகம்.சண்டை பிடிக்க அது ஒன்றும் [[பயனர்வலை]]([http://en.wikipedia.org/wiki/usenet usenet]) இல்லை, [[சொல்லம்பு தொடுத்தல்|சொல்லம்பு தொடுத்தலுக்கு]] ([http://en.wikipedia.org/wiki/flaming flaming]) இங்கு இடமில்லை.விக்கிப்பீடியா நடத்தைகள் பற்றிய மேல்விவரங்களுக்கு பார்க்க:[[விக்கிப்பீடியா:விக்கி நற்பழக்கவழக்கங்கள்|விக்கி நெறி]].
* '''விக்கிமயமாக்கல்- சற்று அதிகமாகவே.''' [[விக்கிப்பீடியா]] [[உள் இணைப்பு]] [[மூலம்]] [[செழுமை]] [[பெறுவது]] [[உண்மை]] [[முற்றுப்புள்ளி|.]] [[அளவு]]க்கு மிஞ்சினால் [[அமுதம்|அமுதமும்]] [[நஞ்சு]]தானே[[கேள்விக்குறி|?]]
* '''சரியாகத் தொகுக்கப்படாத கட்டுரைகள் கண்டு தெறித்தோடுவது.''' விக்கிப்பீடியா தொடர்ந்து நடைபெறும் ஒரு பணி. (தற்காலிகமான) குறைகளைப் பொறுத்துக்கொண்டு மேம்பாட்டுக்கு உதவுங்கள் . இங்கு திறமையானவர்கள் நிறையவே உண்டு.ஒவ்வொருவரும் தங்களாலான பங்களிப்பைச் செய்து வருகின்றனர்.உங்கள் ஐயம் நீங்கவில்லையென்றால் பார்க்க:[[விக்கிப்பீடியா:பொது ஆட்சேபங்களுக்கான பதில்கள்|பொது ஆட்சேபங்களுக்கான பதில்கள்]].
* [[Wikipedia:சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி|சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி?]]
* [[Wikipedia:நடைக் கையேடு|நடைக் கையேடு]]
 
 
 
[[ca:Viquipèdia:Errors freqüents]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1168253" இருந்து மீள்விக்கப்பட்டது