எடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: pms:Pèis
வரிசை 18:
 
=== ஈர்ப்பு வரையறை ===
அறிமுக இயற்பியல் உரைநூல்களில் மிகவும் பொதுவாக எடைக்கு காணப்படும் வரையறையானது, ''ஒரு உடல் அமைப்பு மீது ஈர்ப்பு விசை செலுத்தும் விசையே எடை என வரையறுக்கிறது.'' இது பெரும்பாலும் {{nowrap|1=''W'' = ''mg''}} என்ற சூத்திரத்தால் வெளிப்படுத்தப்படுகிறது. இங்க ''W'' என்பது எடை, ''m'' பொருளின் நிறைநிறையையும், மற்றும் ''g'' என்பது [[ஈர்ப்பு முடுக்கம்|ஈர்ப்பு முடுக்கத்தையும்]] குறிக்கிறது. எடைக்கான [[அலகு]], [[கிலோ#கிராம்|கிராம்]] ஆகும். அதனை அறிய பலவகைத் [[துலாக்கோல்]]கள் பயன்படுகின்றன.
 
{{குறுங்கட்டுரை}}
 
"https://ta.wikipedia.org/wiki/எடை" இலிருந்து மீள்விக்கப்பட்டது