கிலோகிராம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Theni.M.Subramani பயனரால் கிலோ, கிலோகிராம் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
சி + கட்டுரை துப்புரவு செய்யப்பட வேண்டும் using தொடுப்பிணைப்பி
வரிசை 1:
{{துப்புரவு}}
 
[படிமம்:CGKilogram.jpg|thumb|right|307px|இங்கே காட்டப்பட்டுள்ளது “அனைத்துலக முதலுருக் கிலோகிராம்” (''International Prototype Kilogram'' (“IPK”)) எனப்படும் முதன்மையான ஒப்பீட்டு நிறையின் கணினி ஒளிப்ப்படம். இந்த முதன்மை கிலோகிராம் [[பிளாட்டினம்]]-[[இரிடியம்]] [[மாழை]]களால் செய்யப்பட்டு [[பிரான்ஸ்]] நாட்டில் உள்ள [[செவ்ரே]] என்னும் இடத்தில் துல்லியமாக வெப்பநிலை, சூழ் அழுத்தம் கட்டுப்படுத்தப்பட்ட மிகவும் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த இடம் BIPM (Bureau International des Poids et Mesures, புயுரோ இன் டர்னாசியொனால் டெ புவவ எ மெசூர்) என்னும் சீர் எடைகளுக்கும் அளவைகளுக்குமான அனைத்துலக அலுவலகம் ஆகும்.]
"https://ta.wikipedia.org/wiki/கிலோகிராம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது