முகம்மது நபி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: am:መሐመድ
No edit summary
வரிசை 1:
இவர் [[கி.பி.]] 571ல்05 மே 570ல் <ref>http://hijracalendar.com/article1.htm</ref> சவூதி அரபியாவைச் சார்ந்த [[மக்கா]] நகரில் பிறந்தார். இவரது 40 வது வயதில் [[இறை தூது]]கள் கிடைத்தன. அதன் பின்னர் அவர்கள் வாழ்ந்த மிகக் குறுகிய காலமாகிய 23 ஆண்டுகளிலேயே மனித வாழ்வில் வியத்தகு மாற்றங்களை நிகழ்த்திகாட்டினார்கள். இவரைப்பற்றி [[பிரிட்டானிகா கலைகளஞ்சியம்]] 'மதத்தலைவர்களில் தலை சிறந்த வெற்றியாளர்' என்று கூறுகிறது.
 
உலக சரித்திரத்தில் இவருடைய வரலாறே நுணுக்கமான பகுத்தாய்வுகளுடன் மிக அதிகமான நம்பகத்தன்மை வாய்ந்த ஆதாரங்களுடன் தொகுக்கப்பட்டதாகவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த வரலாறே [[ஹதீஸ்]] என்பதாக அழைக்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/முகம்மது_நபி" இலிருந்து மீள்விக்கப்பட்டது