"துறவி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5,132 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
இசுலாம் மதத்தைப் பொறுத்தவரை துறவுக்கு அனுமதியில்லாத நிலையே உள்ளது. இது குறித்து இசுலாம் தத்துவ நூல்களில் பல கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. <ref>[http://kadayanalluraqsha.com/?p=2811 இஸ்லாம் துறவுறம். லுஹா] </ref>
 
“இளைஞர்களே உங்களில் திருமணத்துக்கு சக்தி பெற்றவர் மணமுடித்துக் கொள்ளட்டும்! இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும்! ஏனெனில் நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) புஹ்காரி (5065), முஸ்லிம் (2710)
திருமணம் செய்ய சக்தியுள்ளவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும்..!
.
“இளைஞர்களே உங்களில் திருமணத்துக்கு சக்தி பெற்றவர் மணமுடித்துக் கொள்ளட்டும்! இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும்! ஏனெனில் நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) புஹ்காரி (5065), முஸ்லிம் (2710)
 
திருமண உறவுக்கு ஏற்ற உடல்நலன் இல்லாமை, மஹருக்கான பொருள் தேடல், வேறு இக்கட்டான சூழல்... ஆகியன காரணமாக "இயலாதோர்" பற்றி இப்பதிவில் பேச யாதுமில்லை..! 'ஹஜ்' கூட (உடல்&செல்வ) சக்தி உடையவருக்கு மட்டுமே கட்டாயக்கடமை என்பதை நாம் அறிவோம்..! சக்தி இல்லாதவருக்கு அதுபற்றி கேள்விகணக்கு இல்லை அல்லவா..!
 
துறவற(?)த்துக்கு இஸ்லாத்தில் தடை உள்ளது..!
 
திருமணம் என்ற உறவை முறித்து விட்டு, துறவறம் (இதெல்லாம் ஓர் அறமா..?!) செல்லவும் இஸ்லாம் தடை விதித்துள்ளது. துறவறம் மூலம் இறையருளைப்பெற முடியும் என்ற கருத்தை இஸ்லாம் மறுக்கிறது.
“உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) அவர்கள் துறவறம் மேற்கொள்ளள அனுமதி கேட்ட போது நபி (ஸல்) அவர்கள் அனுமதியளிக்கவில்லை”.அறிவிப்பவர்: ஸஅத்பின் அபீவாக்காஸ் (ரலி) புஹ்காரி (5074), முஸ்லிம் (2715)
மேலும் திருமணம் செய்து இல்லற வாழ்வில் ஈடுபட்டுக்கொண்டுதான் ஒருவர் இறையருளை அடைய முடியும் என்பதையும் நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
“அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களைவிட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன்; அல்லாஹ்வை பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும் நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன்; விட்டுவிடவும் செய்கிறேன். தொழவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன். மேலும் நான் பெண்களை மணமுடிந்தும் உள்ளேன் ஆகவே, என் வழி முறையை யார் வெறுப்பாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்” என்று கூறினார்கள். புஹ்காரி 5063), முஸ்லிம் (2714)
திருமண உறவை வெறுத்தோ அல்லது திருமணம் செய்து கொள்ள வசதி இல்லாததாலோ ஆண்மை நீக்கம் செய்து கொள்ள இஸ்லாம் எவரையும் அனுமதிக்கவில்லை.
“நான் ஆண்மை நீக்கம் செய்து கொள்ளலாமா?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டோம். "அவ்வாறு செய்ய வேண்டாம்" என நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குத்தடை விதித்தார்கள். அறிவிப்பவர்கள்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) புஹ்காரி (5075), முஸ்லிம் (2720)
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால்... 'துறவறம் தடை' என்பது மட்டுமல்ல... இந்த தடையிலிருந்து நாம் மீண்டு வெளியே வர வேண்டுமானால்... அதற்கு சக்தி இருந்தால்... 'திருமணம் கட்டாயம் செய்தே ஆக வேண்டும்' என்றே புரிகிறோம்..! இதிலிருந்து "சக்தியுள்ளவருக்கு திருமணம் கட்டாயக்கடமை" என்று புரியும்..!
 
==வெளியிணைப்புக்கள்==
1,15,064

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1169009" இருந்து மீள்விக்கப்பட்டது