மரியம் உசு-சமானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 29:
[[அக்பர்|பேரரசர் அக்பரின்]] மனைவி, [[ஜஹாங்கீர்|சகாங்கீரின்]] தாய் சோதா பாய் என்று அறியப்பட்டதாகவும் ஒரு பார்வை உண்டு. [[ஜஹாங்கீர்|சகாங்கீரின்]] வாழ்க்கை வரலாற்றைக் கூறும் துற்கு-இ-சகாங்கிரி என்ற நூலில் சோதா பாய் என்று யாருமே குறிப்பிடப்படவில்லை. [[அக்பர்நாமா]]விலோ முகலாயர் கால வரலாற்றாதாரங்களிலோ மரியம் உசு-சமானிக்குச் சோதா பாய் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டதாகத் தகவலில்லை.
 
சிரின் மூசுவியின் கருத்துப்படி, 18ஆம், 19ஆம் நூற்றாண்டுகளிலேயே வரலாற்று இலக்கியங்களில் [[அக்பர்|பேரரசர் அக்பரின்]] மனைவியைக் குறிக்கச் சோதா பாய் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது.
சிரின் மூசுவியின் கருத்துப்படி,
 
==திரைப்படத்தில்==
* [[ஜோதா அக்பர்|சோதா அக்பர்]] எனுந்திரைப்படத்தில் மரியம் உசு-சமானியைச் சோதா அக்பர் எனக் குறிப்பிட்டுள்ளனர். இத்திரைப்படத்தில் சோதா பாயாக [[ஐஸ்வர்யா ராய் (நடிகை)|ஐசுவர்யா இராய்]] நடித்திருந்தார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மரியம்_உசு-சமானி" இலிருந்து மீள்விக்கப்பட்டது